ஜனவரி 13 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் 'மாஸ்டர்' திரைப்படத்தை விஜய் நேரடியாக பார்த்திருக்கிறார்
Master movie review: தன்னுடைய பலம் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்கும் விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார். மாஸ் ஹீரோ படத்தில் வரும் வில்லன்கள் போன்று ஆ.. ஊ.. என்று கத்திக்கொண்டு சுற்றாமல் விஜய் சேதுபதி சைலெண்டாக தனக்குரிய ஸ்டைலில் அபாரமாக நடித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என தகவல்கள் வெளியாகியுள்ளன
விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த டிசம்பர் 13 இரவு மாஸ்டர் பட குழுவினருக்காக திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியோ இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததால், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், விஜய் ரசிகர்கள் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாஸ்டர் டீசர் இந்தியாவிலேயே மிக அதிகமான லைக்குகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார்.
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!