மருத்துவ கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
free Medical Education in Private Medical colletges : அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர்.
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன
2021-22 கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 1,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
Medical Seats OBC Reservation: இந்தியா முழுவதும் இதர பிற்பட்ட வகுப்பினர் பெரிய இழப்பை 13 ஆண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதியதாய் அமையவிருக்கும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.100 கோடி ஒத்துக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் மருத்துவ பட்டம் முடித்த மாணவர்களில் 15 சதவீத ( 8,764) பேர் மட்டுமே எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவராகும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
முதுகலை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பு கட்டாயமாக மூன்று மாதங்கள் ஒரு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்.
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
பைடனின் ஓவல் அலுவலகத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ‘சந்திர பாறை’
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!