MK Alagiri News

திமுகவில் இணைவாரா அழகிரி? : ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு

Mk Alagiri Birthday Poster : திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுங்குகிறாரா, ஒதுங்குகிறாரா? மு.க.அழகிரி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

மு.க.அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கிறாரா? அல்லது, ஜே.பி.நட்டாவை புறக்கணிக்கிறாரா? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.

Alagiri accuses Stalin of appropriating Karunanidhi legacy Alagiri Madurai Speech Tamil News
ஸ்டாலின் ஒருபோதும் தமிழக முதல்வர் ஆக முடியாது: மு.க.அழகிரி பேச்சு முழு விவரம்

Alagiri accuses Stalin இரவும் பகலும் கடுமையாக கலைஞர் உழைத்தார். அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்றோம்.

வருங்கால அரசியல் நடவடிக்கை: ஆதரவாளர்களுடன் மு. க அழகிரி ஆலோசனை

MK alagiri meet political Supporters to Discuss 2021 Assembly Election Strategy: பாண்டிகோவில் அருகே துவாரகா பேலசில் மாலை 4 மணியளவில் கூட்டம் தொடங்கியது

3-ம் தேதி முன்னோட்டம்… 30-ம் தேதி கட்சி அறிவிப்பு? கூட்டணி திட்டத்தில் மு.க.அழகிரி

இந்த அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவைப் பெறவும் காய்கள் நகர்த்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருக்கிறது.

mk alagiri news, mk alagiri latest news, mk alagri, முக அழகிரி தனிக்கட்சி, முக அழகிரி புதிய கட்சி, karunanidhi son mk alagiri, alagiri new political party, முக அழகிரி, முக அழகிரி பாஜக கூட்டணி alagiri political party, அமித் ஷா, amit shah
மு.க.அழகிரி தனிக்கட்சி: கூட்டணி சேர்க்க பாஜக தீவிரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று…

corona virus, lockdown, tamil nadu, tasmac, rajinikanth, M k alagiri, twitter, fake account, police complaint, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
ரஜினிக்கு மு.க.அழகிரி ஆதரவா ? திடீர் விளக்க அறிக்கை

நண்பர் ரஜினிகாந்த் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

MK Alagiri, MK Alagiri son of Karunanidhi, மு.க.அழகிரி, திமுக, மு.க.ஸ்டாலின், mk alagiri speaks not only stalin am also kalaignar's son, mk stalin, dmk
ஸ்டாலின் மட்டும் அல்ல நானும்தான் கருணாநிதியின் மகன்; கொந்தளித்த மு.க.அழகிரி

நடிகர் ரஜினி தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவார் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மு.க.ஸ்டாலின் மட்டும்…

tamil nadu. politics, vaccum, rajinikanth, m k alagiri, dmk, karunanidhi, son, minister jayakumar, chennai, chennai airport,
தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அழகிரி கணிப்பு

Alagiri predicts Rajinikanth power: ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார்

MK Azhagiri, DMK, Congress, Election 2019, மு.க.அழகிரி, கருணாநிதி மகன்
கரெக்டா வந்துட்டாருப்பா…. திமுக வெற்றி வாய்ப்பு குறித்து மு.க.அழகிரி கருத்தைக் கேளுங்க!

MK Alagiri: திமுக அணி வலுவாக இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், அழகிரியின் இந்த கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

MK Azhagiri, DMK, Congress, Election 2019, மு.க.அழகிரி, கருணாநிதி மகன்
மு.க.அழகிரி திருவாரூரில் போட்டியா? ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

மு.க.அழகிரி தினமும் 3 அல்லது 4 மாவட்டங்களில் இருந்து தனது ஆதரவாளர்களை மதுரைக்கு வரவழைத்து, மதுரையில் உள்ள தயா திருமண மகாலில் ஆலோசித்து வருகிறார்.

MK Alagiri Met Minister Sellur Raju, MK Alagiri At Sellur Raju House, மு.க.அழகிரி, மு.க.அழகிரி பேட்டி, மு.க.அழகிரி-செல்லூர் ராஜூ சந்திப்பு
செல்லூர் ராஜூவை சந்தித்த மு.க.அழகிரி: ‘நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை’

மு.க.அழகிரி திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு, ‘நீங்கள் நினைப்பது போல ஒன்றும் இல்லை’ என்றார் அழகிரி!

மு.க.முத்து வாழ்த்து
அழகிரிக்கு வாழ்த்துச் சொன்ன மு.க.முத்து! ஸ்டாலினுக்கு எதிராக அணி திரளும் சகோதரர்கள்!

ஸ்டாலினுக்கு எதிராக ஆட்களை தன்பக்கம் இழுக்கும் தீவிர முயற்சியில் இருக்கும் அழகிரிக்கு, அண்ணன் மு.க.முத்துவின் ஆதரவு நிச்சயம் பூஸ்ட் தான்

MK Alagiri Ready to Accept MK Stalin Leadership, MK Alagiri Enters into DMK, MK Alagiri in DMK, MK Stalin, DMK President MK Stalin, மு.க.அழகிரி, திமுக.வில் மு.க.அழகிரி
கழகம்… கலகம்! மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது லாபமா?

மு.க.அழகிரி விஷயத்தில் முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது முடிவு, திமுக.வுக்கு சாதகமாக மாறுமா?

MK Alagiri, Daya Alagiri, Thirupparankundram by Election, Daya Alagiri to Contest Thirupparankundram By-Election, மு.க.அழகிரி, தயாநிதி அழகிரி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், வேட்புமனுத் தாக்கல், திருப்பரங்குன்றத்தில் தயாநிதி அழகிரி போட்டி
திருப்பரங்குன்றத்தில் தயா அழகிரி போட்டியா? மு.க.அழகிரி சூசகம்

தயாநிதி அழகிரியும் சமீப நாட்களாக அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

MK Azhagiri, DMK, Congress, Election 2019, மு.க.அழகிரி, கருணாநிதி மகன்
லோக்சபா தேர்தலில் திமுக ஜெயிக்காது: மு.க.அழகிரி பேட்டி

செப்டம்பர் 5-ம் தேதி ஊர்வலத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்களை திரட்டுகிறார் மு.க.அழகிரி.

‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே!’ டென்ஷன் மு.க.அழகிரி

டென்ஷனான அழகிரி, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னு சொல்லிட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே!’ என பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

MK Alagiri, MK Alagiri at Marina, MK Alagiri Against MK Stalin, மு.க.அழகிரி, மு.க.அழகிரி-மு.க.ஸ்டாலின் மோதல்
மு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா?

அழகிரியின் தர்மயுத்தம், வருகிற திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்களில் பாதகமாக வேலை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.