MK Alagiri

MK Alagiri News

Actor Prabhu meets MK Alagiri at Madurai Tamil News
மு.க அழகிரியை சந்தித்த நடிகர் பிரபு: காரணம் என்ன?

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த நடிகர் பிரபு, மு.க. அழகிரியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

பிறந்த நாள் விழாக்களுக்கு மு.க அழகிரி தடை: மதுரைக்கு பை பை!

பிறந்தநாள் அன்று கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து அழகிரி ஆசி பெற இருப்பதாக தெரிகிறது

மு.க அழகிரி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்: ஸ்டாலின் அரசு பற்றி பேட்டி அளிக்க மறுப்பு

தமிழக சட்டசபை தேர்தலின் போது வட்டாச்சியரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

மதுரை கோர்ட்டில் ஆஜரான மு.க அழகிரி: தி.மு.க அரசுக்கு திடீர் பாராட்டு

வட்டாச்சியர் காளிமுத்து கீழ்வளவு காவல்நிலையத்தில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைம்லைட்டில் வந்த மு.க அழகிரி: ஆதரவாளரை தேடிச் சென்று உதவி

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது ஆதாரவாளர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து நேரடியாக வீட்டுக்கே தேடிச்சென்று நலம் விசாரித்து உதவி செய்துள்ள்ளார். இதன் மூலம்…

சம்பந்தி ஆன தி.மு.க வி.ஐ.பி-கள்: மூத்த அமைச்சர்கள்- மு.க.அழகிரி பங்கேற்ற மண விழா

தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட மு.க. அழகிரி அழகிரியை நேரில் பார்த்து, திமுக அமைச்சர்கள், விஐபிகள் மரியாதையுடன் வணக்கம் வைத்து நலம் விசாரித்தனர்.

மு.க.அழகிரி பெயரை உச்சரித்த ஸ்டாலின்: மறுபடியும் இணக்கம் வருமா?

முதல்வரான பிறகு, மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரியின் பெயரை உச்சரித்திருப்பதால் இருவருக்கும் இடையே மீண்டும் இணக்கம் வருமா என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

கருணாநிதி குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழகிரி பங்கேற்பு; வைரல் படங்கள்

முன்னதாக நடைபெற்ற நலங்கு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் ஒன்றாக மேடை ஏறினாலும் இருவரும் பேச்சிக்கொள்ளவில்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் வாய்பை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று வட்டாரங்கள்…

அழகிரி சந்திப்பை தவிர்த்தாரா ஸ்டாலின்? பின்னணி தகவல்கள்

கருணாநிதி பிறந்தநாளில், ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பேச்சுகளும் யூகங்களும் எழுந்தது. ஆனால், இருவரும் சந்திக்கவே இல்லை.

மதுரையில் அண்ணன் – தம்பி இணைஞ்சாச்சு; அழகிரி உத்தரவில்லாமல் இது நடக்குமா?

Madurai alagiri stalin poster creates debate inside DMK: அண்ணன் தம்பிகளான அழகிரி, ஸ்டாலினையும் மற்றும் உதயநிதி, துரை தயாநிதியையும் போஸ்டரில் இணைத்துள்ளது திமுகவினரிடையே பல…

ஜூன் 3: மெரினாவில் கருணாநிதி குடும்பம் அஞ்சலி; அழகிரி இல்லாமலா?

மு.க.ஸ்டாலின் -மு.க.அழகிரியின் சந்திப்பு எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது மு.க.அழகிரி சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் கருணாநிதி நினைவிடத்தில் சந்திக்க…

‘பேரப்பிள்ளை பாசம் ஸ்டாலினை இங்கு வரவைக்கும்’ எதிர்பார்ப்பை விடாத மதுரை

ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு எத்தனை முறை தள்ளிப்போனாலும் மதுரை நம்பிக்கையை விடாமல் உள்ளது. ஏனென்றால், பேரப்பிள்ளை பாசம் ஸ்டாலினுக்கும் உண்டு. பேரப்பிள்ளை பாசம் ஸ்டாலினை வரவைக்கும்…

துரை தயாநிதி வீட்டில் விசேஷம்: ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு நடக்குமா?

அரசியலால் விலகி இருந்த மு.க.ஸ்டாலினும் – மு.க.அழகிரியும், துரை தயாநிதி வீட்டில் நடக்கும் குழந்தை பெயர் சூட்டுவிழாவிலோ அல்லது வெகு விரைவில் சந்திப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணனை முந்தும் தம்பி: மதுரையில் பாசக் காட்சிகள் எதிர்பார்ப்பு

மு.க.அழகிரி தனது தம்பி மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அண்ணனை முந்திக்கொண்டு மு.க.ஸ்டாலின் விரைவில் தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை ஸ்டாலின் மதுரை வருகை: மு.க.அழகிரியுடன் முக்கிய சந்திப்பு?

மு.க.ஸ்டாலின் மதுரை வரும்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முதல்வராக நல்லாட்சி தருவார்; ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து

மு.க.ஸ்டாலினின் அண்ணனும், திமுக வில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் உறுப்பினருமான மு.க.அழகிரி முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைவாரா அழகிரி? : ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு

Mk Alagiri Birthday Poster : திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுங்குகிறாரா, ஒதுங்குகிறாரா? மு.க.அழகிரி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

மு.க.அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்கிறாரா? அல்லது, ஜே.பி.நட்டாவை புறக்கணிக்கிறாரா? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.

ஸ்டாலின் ஒருபோதும் தமிழக முதல்வர் ஆக முடியாது: மு.க.அழகிரி பேச்சு முழு விவரம்

Alagiri accuses Stalin இரவும் பகலும் கடுமையாக கலைஞர் உழைத்தார். அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்றோம்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version