நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டமான நாகப்பட்டணம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பு அனுபவத்தில் இருந்து கற்ற பாடங்களுடன் நாளை கரையைக் கடக்க உள்ள ‘நிவர்’ சென்னை முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசின் பணமானால் என்ன, அடுத்தவர்கள் பணமானால் என்ன, அது நமக்கு தேவையில்லாத ஒன்று - விவசாயி தட்சிணாமூர்த்தி
ஒருமாத காலத்திற்கும் மேலாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார் தாவூத்
நாகை தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் பல்வேறு முக்கியமான விசயங்களை அவர் பேச உள்ளார்.
முதல்வரின் இந்த முடிவினை மயிலாடுதுறைவாசிகள் வரவேற்றுள்ளனர்.
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இவ்வளவும் செய்யுமா ஒரு பள்ளி என்ற வியப்பினை மக்களுக்கு தந்துள்ளது இப்பள்ளி.
Tamil Nadu Local Body Election News : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஒரு வருடம் ஆன நிலையிலும் நாகை கஜாவின் கோரத்தில் இருந்து மீண்டுவரவில்லை என்பது தான் நிதர்சமான உண்மை என்கிறார் சோமு இளங்கோ.
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!