”எங்களை உன் பெற்றோர்களாக தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு” என்று மகிழ்ச்சியுடன் ஹன்விகாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா வெற்றித் தொடரிலிருந்து இன்று சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியா கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் தொடரில் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது
தமிழகத்தில் இருந்து புறப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் மையம் கொண்டுள்ள யார்க்கர் புயல் டி.நடராஜன் டி20, ஒருநாள் போட்டிகளை அடுத்து இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
எங்கள் அனைவருக்கும் பெருமைமிக்க உற்சாகமிக்கதொரு தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!
மரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
சசிகலா, 15 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளி வந்தார்
உடல் நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவர் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தார்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்