
பொதுமக்களின் பார்வைக்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, நாள்தோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
Chennai Tamil News: சென்னைக்கு அருகில் உள்ள மீன்வளத்தில் (விஜிபி மரைன் கிங்டம்), நீருக்கடியில் கொலு காட்சியை அமைத்துள்ளனர்.
இந்த வருடம் பிரம்மண்டமாக கொலு வைத்து அசத்தி இருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
சரஸ்வதி பூஜை : நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பெற்றோர்களுக்கு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகளை இமேஜாக ஷேர் செய்து மகிழ்ந்திடுங்கள்.
Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.
வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.
கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள்
முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
நவராத்திரி திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் கல்வி கடவுளான சரஸ்வதிக்காக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி உங்கள் வாழ்க்கையில் வந்தால் சகலமும் வந்து சேரும்.