scorecardresearch

Nayanthara

நயன்தாரா(Nayanthara), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நவம்பர் 18, 1984 அன்று கேரளா மாநிலம் திருவல்லா பகுதியில் பிறந்தார். நயன்தாராவின் தந்தை இந்திய விமான படையில் பணியாற்றியவர் என்பதால், பள்ளி படிப்பினை ஜாம்நகர், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படித்து முடித்தார். அதன் பின் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா என்ற கல்லூரியில் படித்து தனது இளங்கலை பட்டத்தினை வென்றார். நடிகை நயன்தாராவிற்கு லெனோ எனும் தம்பி உள்ளார், இவர் தற்போது துபாய் நாட்டில் வாழ்ந்து வருகிறார்.

கல்லூரி படிக்கும்போதில் மாடலிங் துறையில் ஈடுபட்ட நயன்தாரா, அங்கு கிடைத்த மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்கப்-ன் அறிமுகத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.


2003-ம் ஆண்டு மனஸ்ஸின்னகர் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அடுத்ததடுத்து நடித்த திரைபடங்கள் வெற்றியடைய, தென்னிந்திய திரை உலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் பெயரினை நயன்தாரா பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நயன்தாராவுக்கு, கலைமாமணி விருது, நந்தி விருது, தமிழக அரசு திரைப்பட விருதுகள்,ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுள்ளன. ஆறு ஆண்டுகளாக காதலிச்சு வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை, ஜூன் 9 2022 அன்று நயன்தாரா திருமணம் செய்கிறார். இன்றும், தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
Read More

Nayanthara News

Nayanthara glamour photos, Nayanthara photos goes viral, Nayanthara, Vignesh Shivan, Tamilnadu, Nayanthara tours to Spain, நயன்தாரா கிளாமர் புகைப்படம், நயன்தாரா போட்டோ, நயன்தாரா விக்னேஷ் சிவன், தமிழ் சினிமா, ஸ்பெயினில் நயன்தாரா
ஸ்பெயினில் நயன்தாரா: விளக்கு ஒளியில் ஜொலிக்கும் கிளாமர் போட்டோஸ்

புதியதாக திருமணமாகியுள்ள நடிகை நயன்தாரா, ஸ்பெயினில் கழுத்தில் மஞ்சள் தாளி கயிறுடன், விளக்கு ஒலியில் ஜொலிக்கும்படி எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

நயன்தாரா- விக்கி நிஜக் காதலை மூட்டிவிட்டதே இந்த தாத்தாதான்; ‘நானும் ரவுடிதான்’ ஃப்ளாஷ்பேக்

நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றும்போது விக்னேஷ் விசன் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Nayanthara, Samantha, Karan johar, Number one actress, controversy, நயன்தாரா, சமந்தா, நம்பர் ஒன் நடிகை, கரண் ஜோஹர், பாலிவுட், ட்விட்டர், Nayanthara, samantha, Karan Johar
நம்பர் ஒன் நடிகை நயன்தாரா இல்லையா? சமந்தா நிகழ்ச்சியில் கிளம்பிய சர்ச்சை

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில், நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என என்னுடையே லிஸ்டில் குறிப்பிடவில்லை என கரண்ஜோஹர் கூறியதால்…

நயன்தாரா திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் : ஒரு மாதத்திற்கு பின் வெளியான போட்டோஸ்

ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், திருமணத்திற்கு வந்த முன்னணி பிரபலங்களுடன் விக்கி – நயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

நயன்தாரா பெயரை டேமேஜ் செய்யும் பவுன்சர்கள்… இப்படி செய்யலாமா?

ஹனிமூன் முடித்து திரும்பிய நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

Vignesh Shivan thanks to Udhayanidhi, vignesh shivan, udhayanidhi, Honeymoon return Vignesh shivan, Vignesh Shivan Nayanthara, நயன்தாரா, விக்னேஷ் சிவன், உதயநிதி, Tamil movie news, Tamil cinema stills, Tamil movie reviews, Tamil cinema reviews, Tamil movie reviews, Tamil actress stills, Tamil cinema wallpapers, Tamil movie HQ photos, Tamil actress hot stills, tollywood, Tamil movies updates, Tamil movie trailers
உதயநிதிக்கு நன்றி சொன்ன ‘ஹனிமூன் ரிட்டர்ன்’ விக்கி: காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘ஹனிமூன்’ சென்று திரும்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் எனது தாரத்துடன்… விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஹனிமூன் போட்டோஸ்

Wiki Nayan Honeymoon Photos Viral : நயன்தாரா திருமணத்தில் பிஸியாக இருந்தாலும் அவர் நடித்த ஒ2 திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி + ஹட்ஸ்டாரில் வெளியாகி நல்ல…

ஷாக்… திருப்பதியில் விதி மீறல்; நயன்தாரா மீது நடவடிக்கை?

புதுமண தம்பதியான விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.

தமிழகத்தில் திருமணம்…. ஹைதராபாத் ஸ்டைலில் நகை – நயன் – விக்கி வெட்டிங் ஸ்பெஷல்

தனது திருமண உடையாக பிரகாசமான சிவப்பு நிற புடவையை தேர்வு செய்த நயன்தாரா, பாரம்பரிய பட்டு சட்டை மற்றும் வேட்டியை தேர்வு செய்த விக்னேஷ் சிவன்

பாரம்பரியம்… தனித்தன்மை… விக்கி – நயன் திருமணம் உடையில் இவ்வளவு ரகசியமா?

Tamil Cinema Update : புதுமணத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது சமூகவலைதளங்களில் ஒரு சில அழகான படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

திருமண பந்தத்தில் இணைந்த விக்கி – நயன் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Tamil Cinema Update : நானும் ரவுடிதான் என்ற படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு திருமணத்தில் முடிந்துள்ளது.

20 வகையான உணவு மெனு… ஒடிடி தளத்தில் லைவ்… நயன் – விக்கி திருமணத்தில் முக்கிய அம்சம்

Tamil Cinema Update : இன்று காலை இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்

அஜித்தை பார்ப்பதற்காக வந்தேன்… நயன்தாரா திருமணத்தில் நிருபர்களிடம் பேசிய சிறுவன்

Tamil Cinema Update : நயன்தாராவின் நெருங்கிய தோழியும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் நாயகிகளில் ஒருவருமான சமந்தா இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.

Vignesh Shivan Nayanthara wedding
ரஜினி, ஷாருக்கான்… நயன்- விக்கி திருமணத்தில் குவியும் பிரபலங்கள்!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று (ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது,…

இன்று மகாபலிபுரத்தில் நயன்- விக்கி திருமணம்: செல்போன்கள், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

திருமண விழா உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதால், விக்கி நயன் மெஹந்தி, சங்கீத், திருமணம் என எந்த நிகழ்ச்சியின் போட்டோக்களும் வெளியாகவில்லை

வெளியானது நயன்தாரா- விக்கி கல்யாண அழைப்பிதழ்: இடம், முகூர்த்த நேரம், டிரஸ் கோட் அறிவிப்பு

இந்த திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அங்குள்ள ரிசார்ட்களில் நயன்தாரா ரசிகர்களின் புக்கிங் அலைமோதியது.

ஹனிமூன் இப்போ இல்லை..! கல்யாணம் முடிஞ்சதும் ஷூட்டிங் போகும் நயன்தாரா

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நாளை (ஜூன் 9) நடைபெற உள்ளது.

நயன் – விக்கி திருமணம்… முகூர்த்த நேரம், பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

Nayan-Vignesh Wedding Guest List: நான் சந்தித்த ஆண்கள் ஒரு பெண்ணின் வெற்றியை எப்படி தடுப்பது என்று நினைப்பது வழக்கம். ஆனால் அவர் என் வாழ்க்கையில் வந்த…

நயன்தாரா- விக்கி திருமணம்: ஸ்டாலின்- உதயநிதியை நேரில் சந்தித்து அழைப்பு

ஜூன் 8 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Nayanthara Photos

Nayanthara Videos

கீர்த்தி சுரேஷின் அம்மா அப்பாவுக்கும் விருது!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் அண்மையில் சிறந்த நடிகை என தேசிய விருது பெற்றார். அவரது அம்மா மற்றும் அப்பாவும் விருது பெற்று…

Watch Video
kolaiyuthir kaalam full movie download tamilrockers, கொலையுதிர் காலம், தமிழ்ராக்கர்ஸ், kolaiyuthir kaalam tamil movie
நயன்தாரா அடித்த ஹாட்ரிக்!!

நயன்தாரா நடிப்பில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியான படம் கொலையுதிர்காலம்.ஏற்கனவே தனி ஆளாக நின்று ‘அறம்’ படத்தை வெற்றி பெற வைத்த நயன்தாரா இதிலும் அதே போல…

Watch Video
Nayanthara_Aramm
நயன்தாரா நடிக்கும் அறம் படத்தின் டிரய்லர்

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவான அறம் படத்தின் டிரயிலர் வெளியாகியுள்ளது. படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

Watch Video
2 Years of “தனி ஒருவன்” ஸ்பெஷல்! மாஸ் காட்டிய படத்தின் Deleted சீன்ஸ்!

‘தனி ஒருவன்’ படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இன்று இயக்குனர் மோகன் ராஜாவால் வெளியிடப்பட்டுள்ளது

Watch Video
தாஜ்மஹால் கட்டுனது கொத்தனாரு…. ஷாஜஹான் கிட்ட கேட்டா கூட ஒத்துப்பாரு!

அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் வரும் பாடலின் முதல் வரி தான் இந்த தலைப்பு.

Watch Video