scorecardresearch

Neet News

neet exam
NEET 2023: நீட் தேர்வில் மார்க் குறைவா? டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே

நீட் தேர்வு; எம்.பி.பி.எஸ் இடம் கிடைக்காதா? கவலை வேண்டாம்; மருத்துவம் சார்ந்த சிறந்த படிப்புகள் நிறைய உள்ளன; முழு விவரம் இங்கே

Stethoscope
38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; குறைகளை சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தின் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 38 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்தன; குறைபாடுகளைச் சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

MBBS
NEET 2023: நீட் கவுன்சிலிங்கிற்கு எத்தனை அப்ளிகேஷன் போட வேண்டும்?

நீட் தேர்வு 2023: தகுதி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கவுன்சிலிங் மட்டுமல்ல, இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு; முழு விளக்கம் இங்கே

NEET-UG 2023 MBBS admission criteria in top Tamil Nadu medical colleges
NEET UG 2023: இந்தியாவின் டாப் கல்லூரிகளில் பி.டி.எஸ் அட்மிஷன்; இந்த ரேங்க் வரை கிடைக்க வாய்ப்பு

பி.டி.எஸ் படிக்க விருப்பமா? இந்தியாவில் உள்ள டாப் பல் மருத்துவ கல்லூரிகளில் எந்த நீட் ரேங்க் வரை இடம் கிடைக்கும்?

MBBS
NEET UG 2023; நீட் தேர்வில் மார்க் குறைவா? எம்.பி.பி.எஸ் தவிர நிறைய படிப்பு இருக்கு!

நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலும் பரவாயில்லை; எம்.பி.பி.எஸ் தவிர இன்னும் நிறைய மருத்துவ படிப்புகள் இருக்கு; முழு பட்டியல் இங்கே

AIMST
மலேசியாவில் MBBS படிப்பு; தகுதி, கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே

மலேசியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கான தகுதி அளவுகோல்கள், உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே

NEET UG Result 2023, how to calculate score using NEET UG Answer Key 2023, NEET UG Answer Key 2023, நீட் ரிசல்ட் 2023, நீட் கீ ஆன்சர், நீட் தேர்வில் தவறான விடைக்கு ஒரு மார்க் மைனஸ், உங்க நீட் ஸ்கோர் கணக்கீடு செய்வது எப்படி, NEET, Tamilnadu, How to calculate NEET score using NEET UG answer key 2023
NEET UG 2023 Answer Key: தவறான விடைக்கு ஒரு மார்க் மைனஸ்; உங்க நீட் ஸ்கோர் கணக்கீடு செய்வது எப்படி?

நீட் தேர்வில் தவறான விடைக்கு ஒரு மார்க் மைனஸ் என்பதால் நீட் தேர்வு 2023 கீ ஆன்சரைப் பயன்படுத்தி உங்கள் நீட் மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதை…

TN 10th exam results 2023
மணிப்பூரால் தாமதம் ஆகும் நீட் ரிசல்ட்: தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கையில் பாதிப்பை உருவாக்குமா?

மணிப்பூரில் எப்போது சூழ்நிலை சரியாகும்? எப்போது அங்கே நீட் தேர்வு நடத்தப்படும்,. அதற்கு பிறகு, எப்போது, நீட் ரிசல் வெளியிடப்படும். அதற்கு பிறகு, எப்போது நீட் தேர்வு…

NEET-UG 2023 MBBS admission criteria in top Tamil Nadu medical colleges
தமிழ்நாடு டாப் 8 மருத்துவக் கல்லூரிகள் இவைதான்; எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடைமுறை என்ன?

NEET UG 2023: மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) தமிழ்நாட்டில் கவுன்சிலிங் மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை நடத்துகிறது.

neet exam
NEET UG 2023: ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு; தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் முக்கிய அட்வைஸ்

நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும்; தேசிய தேர்வு முகமைக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம்

MBBS
நீட் எழுதலையா? டோன்ட் வொர்ரி… உங்களுக்கான டாப் 5 மெடிக்கல் கோர்ஸ் இங்கே!

நீட் தேர்வு எழுதவில்லையா? எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் தவிர மருத்துவம் சார்ந்த சிறந்த படிப்புகள் எவை?

Tamil news
நீட் தேர்வு சோதனை: மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன கொடுமை; தலைவர்கள் கண்டனம்

சென்னையில் நீட் தேர்வு மையம் ஒன்றில் சோதனை என்ற பெயரில் மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEET-exam
NEET Exam 2023 Analysis: நீளமான கேள்விகள்; நேரத் தட்டுப்பாடு; திணறிய நீட் தேர்வர்கள்

நீட் தேர்வில் உயிரியல் எளிதாகவும், வேதியியல், இயற்பியல் கடினமாகவும் இருந்தது; NCERT இல் நேரடியாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன; நிபுணர்கள் கருத்து

neet exam
NEET Exam 2023 Analysis: இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்; நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ரியாக்ஷன்

நீட் தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக இருந்தன; வேதியியல், இயற்பியல் கடினம்; மாணவர்கள் கருத்து

NEET-exam
NEET Exam 2023: நீட் தேர்வு கடைசி நேர ரிவிஷன்; முக்கிய டாபிக்ஸ் இங்கே!

நீட் தேர்வு 2023; கடைசி நேர தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும்? திருப்புதல் செய்ய வேண்டிய முக்கிய தலைப்புகள் இங்கே

NEET Exam
NEET 2023 Exam Tips: 600+ ஸ்கோர் பண்ண இதை ஃபாலோ பண்ணுங்க; நீட் தேர்வு கடைசி நேர டிப்ஸ்

நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால், மாணவர்கள் குறைந்தது 150 கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க வேண்டும்; கடைசி நேர தயாரிப்பு டிப்ஸ் இங்கே

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.