Nilgiris

Nilgiris News

K Anna malai
தமிழக அரசு வேண்டாம் என எழுதிக் கொடுத்தால், டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்க தயார் – அண்ணாமலை

எழுத்துபூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம், இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி தந்தால், டேன்டீயை மத்திய அரசு எடுத்து…

நீலகிரி முள்ளி- கெத்தை சாலையில் காரை விரட்டிய காட்டு யானை; வைரல் வீடியோ

நீலகிரி முள்ளியிலிருந்து கெத்தை செல்லும் சாலையில் சுற்றுலா வாகனத்தை வழி மறித்து துரத்திய காட்டு யானை; சுற்றுலாப் பயணிகள் எடுத்த வைரல் வீடியோ

வீடியோ: கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த 2 கரடிகள்; பொதுமக்கள் பீதி

கோத்தகிரி கண்ணிகா தேவி காலணியில் குடியிருப்பு பகுதியில் இரண்டு கரடிகள் இன்று காலை உலா வந்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ…

சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பரிதாப பலி

நீலகிரி அருகே தேயிலை தோட்டத்திற்கு சென்ற சிறுமியை சிறுத்தை கழுத்தில் கடித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குன்னூர் அருகே மக்களை மிரட்டும் 3 கரடிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

3 Bears Threatens people in Nilgiris district; public demand Authorities Take Action Tamil News: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராம…

தமிழக தனியார் காடுகளுக்கான சட்டத்தில் மாற்றமா? எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் காடுகளை வெட்டுவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடர் வெள்ளை – ஆழ்ந்த கரும் புள்ளிகள்; நூறு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரியில் தென்பட்ட பட்டாம்பூச்சி

100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈழவர் – திய்யா விவகாரம்: மாத கணக்கில் காக்க வைத்த அதிமுக அரசு; ஒரு மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அமைச்சர்

அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திய்யா வகுப்பினரை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டும் கூட டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறாமல் இருந்ததால் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பொதுப்பட்டியலில்…

BC அங்கீகாரம் கிடைத்தும் TNPSC-யில் சாதிப் பெயர் இல்லை – அல்லாடும் நீலகிரி திய்யா மக்கள்

திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.…

அருகி வரும் “ஈரநிலங்கள்” – மக்கள் விழிப்படைவது எப்போது?

1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

மனித – யானை இடையூறுகளைப் பற்றி பேசும் “களிறு”; சர்வதேச விருதுகள் பெற்று அசத்தல்

கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…

கேரளாவில் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்; உஷார் நிலையில் தமிழக எல்லைப் பகுதிகள்

நீலகிரியில் 8 எல்லைப் பகுதிகளிலும், கோவையில் 12 எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.

IAF ஹெலிகாப்டர் விபத்து; நீலகிரியில் 2வது மோசமான விமான விபத்து

IAF chopper crash second worst aviation incident in Nilgiris: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; 70 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இதேபோல் மோசமான விமான விபத்து

நீலகிரி ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!

யானை வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில், இன்னசென்ட திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

தமிழ்நாட்டின் இந்த மாவட்டத்தில் மது பாட்டில் வாங்குவதற்கு தடுப்பூசி கட்டாயம்!

Full Vaccination is must in Nilgiri District Tamilnadu Tamil News TASMAC விற்பனை நிலையங்களிலிருந்து மதுபானங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டைகளையும் சமர்ப்பிக்க…

நீரில் மூழ்கிய கேரட் பயிர்கள்; தென்மேற்கு பருவமழையால் தத்தளிக்கும் நீலகிரி

தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில், நீலகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 866.5 மி.மீ…

மயக்க மருந்து இல்லாமல் பிடிக்கப்பட்ட மான்ஸ்ட்ரா சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நீலகிரிக்கு இது புதுசு… மக்களுக்கு உதவும் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்!

குன்னூர் மக்களுக்கு தேவையான அனைத்து அவரச மருத்துவ உதவிகளையும் வழங்க இவ்வகையான சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் பெரிதும் உதவும் என்று மருத்துவர் ஹரிஜா கூறினார்.

பாறைகளுக்கு மத்தியில், உயிரை பணயம் வைத்து எடுக்கப்படும் மலைத்தேன்; இந்த ஆண்டு வரத்து குறைவு

பாறை விளிம்பில் இருந்து கீழ் நோக்கி 150 – 200 அடி பள்ளத்தில் பாறை இடுக்குகளில் இருக்கும் கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக பிரத்யேக உள்நாட்டு செடிகள் மற்றும்…

உயிரிழந்த உற்றவர்கள்; துயரில் உறவினர்கள்… நீலகிரியில் மனித – யானை மோதல்களுக்கு காரணம் என்ன? – IET Exclusive

வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.