
Nivetha Pethuraj Complaint Against Swiggy Food : நடிகை நிவேதா பெத்துராஜ் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் அளித்துள்ளார்.
Vijay Sethupathi : “என்னால் எப்போதுமே எனக்குத் தேவையான ஒரு படத்தில் நடிக்க முடியாது” என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.
Sangathamizhan Review : ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்.
படத்தில் இன்னொரு நடிகையாக பூஜா ஹெக்டேவும் கமிட்டாகியுள்ளார்.
Vijay Sethupathi’s Next: ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
நடிகை என்பதால் நிவேதா பெத்துராஜுக்கு மட்டும் சிறப்பு சலுகையா என பக்தர்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டினர். பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டார் நிவேதா.
ஆசிஃபா பாலியல் வன்கொடுமையை அடுத்து பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் முகநூலில் வெளியிட்டு கருத்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில், சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள்.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்திற்கு ‘ஜகதால கில்லாடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
காமெடிப் படமான இது, ஹாலிவுட்டில் உருவான ‘ஹேங் ஓவர்’ பட பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.