Priyanka Gandhi

  • Articles
Result: 10- 20 out of 37 IE Articles Found
P.Chidambaram Rahul Gandhi Priyanka Gandhi, P.Chidambaram Rahul Gandhi Meeting, ப.சிதம்பரம், திகார் சிறை

ராகுல், பிரியங்கா: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு

கார்த்தி ப.சிதம்பரம் கூறுகையில், ‘இன்று ராகுலும், பிரியங்காவும் P.Chidambaram News: எனது தந்தையை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி எனது தந்தையும் இருக்கிறது என்கிற வலுவான செய்தியை இது வெளி உலகுக்கு சொல்கிறது.’ என்றார்

Ayodhya, Ayodhya News, Ayodhya Verdict, Ayodhya case Verdict, Ayothi Case,அயோத்தி தீர்ப்பு, அமைதி காக்க வேண்டுகோள், பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி, Ayothi Judgement, ayothi ramar temple, ayothi result, ayothi ramar kovil

அயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதனால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும் அமைதிகாத்து நல்லிணக்கத்தை தொடர வேண்டும் என்று தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

WhatsApp informed Priyanka Gandhi her phone could have been hacked Congress - ப்ரியங்கா காந்தி மொபைல் 'ஹேக்' செய்யப்பட்டது - வாட்ஸ் அப் தகவல்

மம்தா, பிரபுல் படேல், பிரியங்கா: உளவு பார்க்கப்பட்ட விஐபி பட்டியலை கூறுகிறது காங்கிரஸ்

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலியை உலகம் முழுவதும் 150 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகர்களின்...

Government flags gaps in Rahul Gandhi’s SPG detail, Special Protection Group, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராகுல் காந்தி எஸ்பிஜி பாதுகாப்பில் இடைவெளி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, Congress leader Rahul Gandhi, Congress, SPG detail, India, Congress president Sonia Gandhi, Priyanka Gandhi, Modi

143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்

Government flags gaps in Rahul Gandhi’s SPG detail: சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) வகுத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு நெறிமுறை விவரங்களை ஆராய்ந்த அரசாங்கம் கவலையளிக்கும்படியான இடைவெளிகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவித்துள்ளனர்.

BJP trumpeted of bringing ‘acche din’ but ‘punctured’ the economy Priyanka Gandhi Vadra - 'நல்ல காலம் வரும் என பாஜக மார்தட்டியது; ஆனால் பொருளாதாரம் பஞ்சரானது' - பிரியாங்கா காந்தி

இந்திய பொருளாதாரம் பஞ்சர் ஆகிவிட்டது: பிரியங்கா கடும் தாக்கு

பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதை தெளிவுபடுத்துங்கள் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

priyanka gandhi vadra, mohan bhagwat, reservation, mohan bhagwat reservation, rss reservation, பிரியங்கா காந்தி விமர்சனம், ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் தாக்குதல் இலக்கு சமூகநீதி, மோகன் பகவத், ராம்விலாஸ் பாஸ்வான் congress, reservation debate, uttar pradesh news, tamil indian express

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் உண்மையான தாக்குதல் இலக்கு சமூகநீதிதான் – பிரியங்கா காந்தி விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கு இடையே ஒரு உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ஆர்.எஸ்.எஸ்.-சின் தாக்குதல் குறி சமூகநீதியின் மீதுதான் என்று விமர்சித்துள்ளார்.

Sonia Gandhi appointed as a new Interim president of Congress

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார் சோனியா காந்தி!

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டது.  ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்.  

priyanka gandhi twitter

22 ஆண்டுகளுக்கு முன்பு திருமண கோலத்தில் பிரியங்கா!

90s கிட்ஸூம் இந்த சேலஞ்சில் கலந்துக் கொண்டு அசத்தி வருகின்றனர்.

Priyanka Gandhi Congress Party New Chief

காங்கிரஸ் புதிய தலைவர் பிரியங்கா காந்தியா?

ஆனால் மூத்த தலைவர்கள் ப்ரியங்கா காந்தியின் வருகையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூற இயலாது

Priyanka Gandhi Shares Alathur MP Ramya Haridas Video

கேரளத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு பெண் எம்.பி… பெருமைப்படும் ப்ரியங்கா காந்தி!

ஆலத்தூர் முன்னாள் எம்.பி. பி.கே. பிஜூவை விட சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ரம்யா ஹரிதாஸ்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X