
பி.கே.எல் போட்டியில் முன்னணி ரைடராக வலம் வந்த மனிந்தர் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி அணியில் இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், ஜெய்ப்பூர் புனே அணிகள் மோதியது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அதன் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக பட்டத்தை வெல்ல தீவிரம் காட்டும்.
23 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 290 ரெய்டு புள்ளிகளுடன் முதல் முறையாக டாப் ரைடராக இருந்து வருகிறார்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி…
முதல் ஆல் அவுட் வந்தபோது, தமிழ் தலைவாஸ் அணி 15-11 என்று முன்னிலையில் முன்னேறி இருந்தனர்.
மும்பையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புனேரி பல்டன் – தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3ல் புனேரி பல்டனும், 3ல் தமிழ் தலைவாசும் வென்றுள்ளன.
உ.பி. யோத்தாசுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ்.
தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் அணிக்கு உயிர் கொடுத்தார் புதிய பயிற்சியாளரான இந்திய தேசிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஷன் குமார்.
பவன் ஷெராவத்தின் காயம் காரணமாக விலகல் மற்றும் பயிற்சியாளர் உதயகுமாரின் திடீர் விலகல் என அணியில் அடுத்தடுத்த விலகல்கள் தமிழ் தலைவாசுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.
புரோ கபடி லீக் போட்டியில் எலிமினேஷன் சுற்றில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி யோத்தா அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று…
புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8:30 மணிக்கு மும்பையில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார், தன்னைப் பொறுத்தவரை, விளையாட்டுக்கு இரண்டாவது முக்கியத்துவம் தான். ஒழுக்கம் தான் முதன்மையானது என்று கூறியுள்ளார்.
புரோ கபடி லீக் தொடரில் நாளை இரவு மும்பயில் நடக்கும் முதலாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ப்ரோ கபடி ப்ளேஆஃப் சுற்று; இறுதிப் போட்டிக்கு செல்லுமா தமிழ் தலைவாஸ்? எத்தனை போட்டிகள்? யார் யாருடன்? எங்கே பார்ப்பது? முழுவிவரம் இங்கே
புரோ கபடி லீக்; ஹரியானா அணி உடனான தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் புள்ளிகள் சேர்த்தாலும், தடுப்பாட்டத்தில் சோபிக்காததால் தோல்வி
பவன் ஷெராவத் காயம், பயிற்சியாளர் விலகல், புதிய கேப்டன் சாகர் ரதி காயம் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்த தடைகள் வந்தாலும், தற்போது அதை உடைத்தெறிந்துள்ளது.
உ.பி.யோதாஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் 41-24 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது.
கடந்த போட்டியில் தபாங் டெல்லி அணிக்கு எதிராக ஆட்டத்தை சமன் செய்த தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.