pro kabaddi

Pro Kabaddi News

jaipur pink panthers vs puneri paltan 2022 final Tamil News
புரோ கபடி இன்று இறுதி போட்டி: ஜெய்ப்பூர் – புனேரி பலம் – பலவீனம் என்ன?

கடந்த 2014 ஆம் ஆண்டு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அதன் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக பட்டத்தை வெல்ல தீவிரம் காட்டும்.

டாப் 10 ரெய்டர்ஸ், டிஃபென்டர்ஸ் பட்டியல்: தமிழ் தலைவாஸ் வீரர்களுக்கு எந்த இடம்?

23 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 290 ரெய்டு புள்ளிகளுடன் முதல் முறையாக டாப் ரைடராக இருந்து வருகிறார்.

ஆர்ப்பரித்த ஐஸ்வர்யா, ஆராத்யா: களை கட்டிய புரோ கபடி செமி ஃபைனல் காட்சிகள்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உரிமையாளர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி…

கடைசி கட்டத்தில் நிகழ்ந்த ஆல் அவுட்… போராடி வெளியேறிய தமிழ் தலைவாஸ்!

முதல் ஆல் அவுட் வந்தபோது, ​​தமிழ் தலைவாஸ் அணி 15-11 என்று முன்னிலையில் முன்னேறி இருந்தனர்.

தமிழ் தலைவாஸ் கனவு தகர்ந்தது; அரை இறுதியில் போராடி தோல்வி

மும்பையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் சுற்றுகளில் டஃப் ஃபைட் கொடுத்த புனேரி பல்தான்: இன்று தமிழ் தலைவாஸ் வீழ்த்துமா?

புனேரி பல்டன் – தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3ல் புனேரி பல்டனும், 3ல் தமிழ் தலைவாசும் வென்றுள்ளன.

புரோ கபடி அரை இறுதி: தமிழ் தலைவாஸ் – புனேரி பல்தான் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

உ.பி. யோத்தாசுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ்.

‘தவறுகளை திரும்பிப் பார்க்காதே..!’ அஷன்- நரேந்தர்- பவார் கூட்டணி வெற்றி மந்திரம் இதுதான்!

தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் அணிக்கு உயிர் கொடுத்தார் புதிய பயிற்சியாளரான இந்திய தேசிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஷன் குமார்.

சாம்பியன் வீரர் இருந்தும் அவங்க ஜெயிக்கல… பவன் ஷெராவத் இல்லாமலே இவங்க அடிச்சாச்சு..! மறக்க முடியாத தமிழ் தலைவாஸ் வெற்றி

பவன் ஷெராவத்தின் காயம் காரணமாக விலகல் மற்றும் பயிற்சியாளர் உதயகுமாரின் திடீர் விலகல் என அணியில் அடுத்தடுத்த விலகல்கள் தமிழ் தலைவாசுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.

Pro Kabaddi: தமிழ் தலைவாஸ் அரை இறுதிக்கு தகுதி; டைபிரேக்கரில் யு.பி யோத்தாவை சாய்த்தது

புரோ கபடி லீக் போட்டியில் எலிமினேஷன் சுற்றில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி யோத்தா அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று…

PRO Kabaddi Eliminator: யு.பி யோத்தா- தமிழ் தலைவாஸ் இன்று மோதல்: பலம்- பலவீனம் என்ன?

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8:30 மணிக்கு மும்பையில் நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ராணுவப் பின்னணி; ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம்… தமிழ் தலைவாஸ் தலை எழுத்தையே மாற்றிய ஆஷன் குமார்!

தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார், தன்னைப் பொறுத்தவரை, விளையாட்டுக்கு இரண்டாவது முக்கியத்துவம் தான். ஒழுக்கம் தான் முதன்மையானது என்று கூறியுள்ளார்.

PKL Eliminator: உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல்; ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

புரோ கபடி லீக் தொடரில் நாளை இரவு மும்பயில் நடக்கும் முதலாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கேப்டன் இல்லாமலேயே கரை சேர்ந்த கப்பல்: பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் தகுதி

பவன் ஷெராவத் காயம், பயிற்சியாளர் விலகல், புதிய கேப்டன் சாகர் ரதி காயம் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்த தடைகள் வந்தாலும், தற்போது அதை உடைத்தெறிந்துள்ளது.

Pro Kabaddi: ரெய்டில் அசத்திய நரேந்தர்; உ.பி அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அபார வெற்றி

உ.பி.யோதாஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் 41-24 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி யோதாஸ் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது.

புரோ கபடி: வர்றாரு பவன் ஷெராவத்; ஆனா அவர் ஆட்டம் களத்திற்கு வெளியே!

தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரைடர் பவன் ஷெராவத் புரோ கபடி லீக்கிற்கு திரும்ப இருக்கிறார்.

Pro Kabaddi: சமனில் முடிந்த தமிழ் தலைவாஸ் தபாங் டெல்லி ஆட்டம்!

இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் 37 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால் இந்த போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

ப்ரோ கபடி பிளே ஆஃப்: தமிழ் தலைவாசுக்கு சான்ஸ் இருக்கா?

புள்ளிப்பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணி பிளேஆஃப்க்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

தமிழ் தலைவாசுக்கு அடுத்த பின்னடைவு: கேப்டன் சாகருக்கு காயம்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் சாகர் ரதிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

Pro Kabaddi: ஜெய்ப்பூரிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.