
புதுச்சேரியை இணைக்கும் சென்னை- மகாபலிபுரம்- கடலூர் வழித்தடத்திலான ரயில் சேவைத் திட்டம்; பணிகளை விரைவுபடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
புதுச்சேரியில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை; மக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு கேட்டில் ஏறி குதித்து தலைமை செயலாளரிடம் முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் ஜுன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக புதுச்சேரி அரசின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் உறுதி; கல்வித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தள்ளி வைத்த சமூக நல அமைப்புகள்
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; புதுச்சேரி சமூக நல அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
செந்தில் பாலாஜியின் அத்தனை தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் வருமான வரித் துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை- அன்பழகன்
புதுச்சேரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழ் சங்கத் தேர்தல் நடைபெற்றது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பது உள்நோக்கம் கொண்டது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்
புதுவையில் 5 முக்கிய திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,328 கோடியை வழங்க வேண்டும்; நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
2021-ல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது
இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு பெண்ணும், பெண்ணின் பாதுகாவலரும் கணக்கை தொடங்கலாம். ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும்.
விதிமுறைகளை கடைபிடிக்காததால் புதுவை அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து; பெற்றோர்கள் – மாணவர்கள் அதிர்ச்சி
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட கலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆரம்பம்; ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்
தனியார் நிறுவனம், சுற்றுலாத்துறை இடையேயான திட்ட ஆலோசனை ஒப்பந்த நிகழ்ச்சி முதல் அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது
ஆளுனர் தமிழிசை புதுவையில் இருந்து வெளியேற கோரி செஞ்சி சாலையில் சமூகநல அமைப்பினர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓ.பி.எஸ் அணியினர் தாங்கள்தான் அ.தி.மு.க என்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்; புதுச்சேரி அ.தி.மு.க போலீசில் புகார்
டெல்லியைப் போல் துணை பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க முடிவு; முதற்கட்ட பணிகளை தொடங்கிய புதுச்சேரி அரசு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.