
அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.
கம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.
தமிழறிஞர் கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் மூலம் அவரது, அறிவுக்கூர்மையும், தமிழ் விளையாட்டையும் விவரிக்கிறார்.
ஆர்.கே. நகர் தொகுதி, தேர்தல், ஆணையத்துக்கு அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல் தடுமாறுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?யாருக்கும் யாருக்கும் போட்டி? ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.
திமுக தலைவர் கருணாந்தி, கிவாஜ ஆகியோர் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான வார்த்தை விளையாட்டை விவரிக்கிறார், ஆசிரியர் இரா.குமார்.
மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறாது.
கம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார்.
சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவது என்பது ஒரு திறமை. கம்பன் எந்த இடத்தில் எப்படி சரியான வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதை பாருங்கள்.
அமைச்சராக என்ன தகுதி வேண்டும்? படிப்பாளியாக இருக்க வேண்டுமா? அறிவாளியாக இருக்க வேண்டுமா? என்பதை விவரிக்கிறது, இந்த கட்டுரை.
புலவர்கள் எப்போதுமே இரண்டு அர்த்தம் தொணிக்கும் வகையில் பேசுவதில் வல்லவர்கள். பாரதியார், புலவர் ரெட்டியார் வாழ்க்கையில் நடந்த சம்பவத்திலிருந்து…
தமிழில் இக்கியம் மட்டும்தான் அழகல்ல. இல்லக்கணமும் அழகுதான். அதைவிட அது பற்றி விவரிக்கும் உரையாசிரியர்களின் உதாரணங்கள் அதைவிட சிறப்பானது.
வார்த்தை விளையாட்டில் திருமுருக கிருபானந்த வாரியரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. சிவாஜியைக் கூட ’சிவா’ ஜி என்று சொல்லி அசர வைக்க வேறு யாராலும் முடியாது.
எதிர்கட்சி தலைவராக இருந்தாலும், ஆளும் கட்சி தலைவராக இருந்தாலும் திமுக தலைவரின் வார்த்தை விளையாட்டை வர்ணிக்க முடியாது. சட்ட்சபை நிகழ்வுகளை விவரிகிறது.
நகைச்சுவைதன்மையோடு ரசிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டு வந்த மீம்கள், யாருடைய தலையீட்டுக்குப் பின்னர் மோசமானதாக மாறியது என்பதை விவரிக்கிறது.
தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது. அதே நேரத்தில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், இரா. குமார்.
நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், 7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் எழுதிய பாடலின் எளிமையையும் இனிமையையும் விளக்குகிறது, கட்டுரை.
எதிரில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகளைப் பிடித்து, அதையே நகைச்சுவையாக திருப்பி தருவதில் வல்லவரான கி.வா.ஜ. வாழ்க்கையில் நடந்த்க சம்பவங்கள்.
தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதது. திமுக ஆட்சியில் எம்ஜிஆர் படம் எதிர்கொண்ட பிரச்னை முதல் மெர்சல் வரையிலான அரசியலை விவரிக்கிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.