அயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
தலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது
தலைமை நீதிபதி எஸ்.பாப்டே தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்ய உள்ளது
சன்னி மத்திய வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அயோத்தியில் ஒரு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்குவதை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சன்னி வாரியத் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி தெரிவித்தார்.
கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அடுத்த மூன்று மாதத்துக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
Ayodhya Dispute Latest News : சன்னி வக்பு வாரியத்துக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உத்தரவு.
இந்த குடும்பத்தின் 4வது தலைமுறையை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
இரு தரப்பு மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்பு தான் ராமர் கோவில் மீதான நிலைப்பாட்டைப் பற்றி எடுப்போம் என பாஜக 1989ல் அறிவித்தது.
0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்கள் தங்களுக்கு வேண்டும் ராம ஜென்ம பூமி நியாஸ் வேண்டுகோள்
26வது நினைவு தினத்தை ஒட்டி தேசம் முழுவது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...
டிசம்பர் 5ம் தேதிக்குள் கோவில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 6ம் தேதி தற்கொலை செய்து கொள்வேன்.
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என யோகி ஆதித்யநாத் கருத்து...