Simbu

  • Articles
Result: 1- 10 out of 74 IE Articles Found
Simbu to Marry Trisha

த்ரிஷாவை கரம் பிடிக்கும் சிம்பு? உண்மையா? வதந்தியா?

சிம்புவின் பெற்றோர் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தாங்கள் உண்மையிலேயே சிம்புவுக்கு பெண் பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தனர். 

Simbu Maanaadu Movie

’என்ன சொன்னாலும் அசால்ட்டா செஞ்சிடுவாப்ல’: வைரலாகும் சிம்பு டான்ஸ்!

"நான் என்ன கோரியோகிராப் செய்தாலும் சில நொடிகளில் அதை எளிமையாக ஆடுவது அவருடைய இயல்பு”

Simbu marriage, actro simbu, simbu father T Rajendar, simbu father director t rajendar, சிம்பு, நடிக சிம்பு, சிம்பு திருமணம், சிம்புவின் திருமணம் பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம், இயக்குனர் டி.ராஜேந்தர் அறிக்கை, t rajendar statement do not believe rumour on simbu marriage, tamil cinema news, latest tamil cinema news, latest kollywood news, simbu news

லண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா? டி.ராஜேந்தர் விளக்கம்

நடிகர் சிம்புவுக்கு லண்டனில் உள்ள ஒரு கோடீஸ்வரரின் மகளுடன் tதிருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அவருடைய தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் பற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Karthik Dial Seytha Yenn, Gautham Menon, Simbu, Trisha Vinnai thaandi varuvaya

திரையில் மீண்டும் கார்த்திக்-ஜெஸ்ஸி: கடின நேரத்தை லேசாக்கும் குறும்படம்!

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு நல்ல கதைகள் தேவைப்படும்.

actor simbu cooking viral video, actor simbu, simbu, silambarasan, simbu cooking, சிம்பு சமையல், சிம்பு சமையல் வீடியோ, சிம்பு சமைக்கும் வைரல் வீடியோ, விடிவி கணேஷ், வைரல் வீடியோ, தமிழ் சினிமா செய்திகள், simbu cooking vtv ganesh comment, actor vtv ganesh, viral video, tamil cinema news, simbu marriage, lock down, coronavirus, latest tamil cinema news, latest simbu news

‘என் மனைவி விரும்பினா குக் பண்ணுவாங்க’ சிம்பு சமையல் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு சமையல் செய்யும்போது, நடிகர் விடிவி கணேஷ், 'வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவ போல' என்று கம்மெண்ட் அடிக்க, சிம்பு சூடாக பதில் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Vaigaipuyal Vadivelu next with simbu

’சைக்கோ’ இயக்குநரின் படத்தில் நம்ம வடிவேலு : ஹீரோ யார் தெரியுமா?

நடிகர் சிம்புவிடம் மிஷ்கின் ஒரு கதையை சொல்லியதாகவும், அதற்கு சிம்பு தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Simbu Speech

”ஒருத்தன் எப்போவும் ஹேப்பியா ஜெயிச்சுக்கிட்டே போனா அவனுக்குப் பேரு…” – ரகசியத்தை உடைத்த சிம்பு

ஒருத்தன் ஃபர்ஸ்ட்ல இருந்தே ஹேப்பியா இருப்பான். ஜெயிச்சுக்கிட்டே இருப்பான். எல்லாமே நாம தான்னு நினைப்பான். அவனுக்குப் பேரு வில்லன்.

simbu, maanadu, venkat prabhu, MaghaaMaanaadu, மகா மாநாடு, சிம்பு, டி.ராஜேந்தர், வெங்கட்பிரபு, மாநாடு

’என்னை மன்னிச்சுடுங்க’ ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சிம்பு – காரணம் என்ன?

STR Simbu : ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்குப் பிறகு, வேறெந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் நடிகர் சிம்பு. பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் கமிட்டானார். இருப்பினும் சில பிரச்னைகள் காரணமாக இதன் படபிடிப்பு துவங்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டதால்,...

Simbu Maanaadu Movie

”பெரியாரைப் பற்றி பேசுவேன், சபரிமலைக்கு போவேன், முஸ்லீமாக நடிப்பேன்” – சிம்பு ஓபன் டாக்!

அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறேன். அது யுவன் சங்கர் ராஜாவின் பெயராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி

silambarasan, happy birthday simbu

வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ

நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திரா மற்றும் பிராச்சி மிஸ்ராவின் திருமணத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.

Advertisement

இதைப் பாருங்க!
X