
இளைஞர்களின் ஃபேவரைட் இந்திய வுமன் கிரிக்கெட்டர் மந்தனாவின் நேற்றைய அதிரடி
15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மந்தனா, 8 அரைசதம் மற்றும் 2 சதங்கள் விளாசியுள்ளார்
மீண்டும் இன்றைய போட்டியில் அபாரமாக விளையாடி அசத்தி இருக்கிறார் மந்தனா
அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அரையிறுதிப் போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது
10 முக்கிய துறைகளில் தேர்வு செய்து, தற்போது ஆசியாவை முன்னெடுத்துச் செல்லும் 300 தனிநபர்களின் பட்டியலை சர்வதேச வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தயாரித்துள்ளது.
கேப்டன் விராட் கோலி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை பெங்களூருவில் சந்தித்து பேசினார்.