பல ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய் நிறுவன மதிப்பை விட மக்கள் தங்கள் அந்தரங்கத்தை அதிகம் மதிக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மறு உத்தரவு வரும்வரை 3 புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
போராடுவதற்கான அடிப்படை உரிமையை நாங்கள் அங்கிகரிக்கின்றோம் என்பதை தெரிவுப்படுத்துகிறோம் - உச்ச நீதிமன்றம்
எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்தவும் (ஏற்கெனவே இருக்கும் சாலை மற்றும் நெடுஞ்சாலை அல்ல) ஒரு நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அமைத்து அறிவிக்க மத்திய அரசு முழு திறன் உடையது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் வீட்டில் அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இனி சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, திட்ட இயக்குநர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மலையாள செய்தி வலைதளமான அழிமுகத்தில் பணிபுரியும் கப்பன் மற்றும் மூன்று பேர் அக்டோபர் 5ம் தேதி ஹத்ராஸுக்கு செல்லும் போது மதுராவில் கைது செய்யப்பட்டனர்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான எல்லா புண்படுத்தும் கருத்தும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 -இன் கீழ் அத்தகைய சாதியைச் சேர்ந்தவரை அவமானப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டால்… குற்றத்திற்கு உட்பட்டதாக இருக்காது.” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!