
ஷமியின் பந்தை சூரியகுமார் சிக்ருக்கு பறக்கவிட்டதை வியப்புடன் பார்த்த ஜாம்பவான் வீரர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகியது.
டி20 போட்டிகளில் அணியின் முதல் தேர்வாக அவர் இருந்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவருக்கும் ஸ்ரேயாசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆனதைப் பார்த்து…
சூர்யகுமார் டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்கும் அதே பந்தில் ஒருநாள் போட்டிகளில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். இந்த சிரமத்திலிருந்து வெளியே வர அவர் தனது பேட்டிங் பயிற்சியாளரிடம் ஆலோசனை…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சூரியகுமார் யாதவை தேர்வு செய்ததற்காக ரசிகர்கள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ரிவர்ஸ் ஸ்வீப்கள் மற்றும் ஸ்லாக் ஸ்வீப்கள் முதல் இன்சைட்-அவுட் ஏரியல் ஹிட்ஸ் வரை என 360 கோணத்தில் சூரியகுமாரால் பந்துகளை விரட்ட அவரால் முடியும்.
இந்திய அதிரடி வீரர் சூரியகுமாரின் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் அதன் கேப்டன் பாபர் அசாமை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
சூரியகுமார் இந்த ஆண்டில் மொத்தமாக 68 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்மூலம், டி20 வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரரானார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூரியகுமாரின் தேர்வு குறித்த தொடர்ச்சியான விமர்சனத்தில் தனது மவுனத்தை உடைத்துள்ளார் சர்பராஸ் கான்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ‘பஸ்ம ஆரத்தி’யில் கலந்து கொண்டனர்.
ஐதராபாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெலுங்கு திரைப்பட நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சர்ஃபராஸ் கான் இடம் பெறாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒரே மிஸ்டர் 360 ஆன அவரின் பேட்டிங் பாணி ஒருநாள் போட்டிகளில் நம்பர் 5 இடத்தில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது
பெரும்பாலும் நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்யும் சூரியகுமார் இத்தகைய சாதனையை படைத்து இருப்பது அவரை இந்த ஃபார்மெட்டில் ஆகச் சிறந்த வீரர் ஆக்குகிறது.
கேப்டன் ரோகித்துடன் சுப்மான் கில் தொடக்க வீரராக களமாடுவார். விராட் கோலி வழக்கம் போல் அவரது இடமான 3ல் இறங்குவார்.
சூர்யகுமார் யாதவ், ‘நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்’ என்று கூறி தென் ஆப்ரிக்க இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸை கவுரவப்படுத்தியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்த போது, 9 சிக்ஸர்களை பறக்க விட்டு இருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய சூரியகுமார் வெறும் 43 போட்டிகளில் தனது 3வது டி20 சதத்தை பதிவு செய்து ராகுலை முந்தினார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ், ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.