Tamil Nadu Jobs

  • Articles
Result: 20- 30 out of 121 IE Articles Found
TANGEDCO: ஒரு வருட தொழிற்பயிற்சி- டிப்ளோமா மற்றும் இன்ஜினியர்கள்  விண்ணபிக்கலாம்

TANGEDCO: ஒரு வருட தொழிற்பயிற்சி- டிப்ளோமா மற்றும் இன்ஜினியர்கள் விண்ணபிக்கலாம்

TANGEDCO apprenticeship Training program : அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் மூலமே பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12,000 ஐபிபிஎஸ் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

12,000 ஐபிபிஎஸ் பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

இந்த காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது .

தமிழக சுகாதாரத்துறையில் ஆலோசகர் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

தமிழக சுகாதாரத்துறையில் ஆலோசகர் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

TN health recruitment : தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TRB PG Assistant Exam: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

TRB PG Assistant Exam: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆசிரியர் தேர்வு வாரியம்

அனைத்து மையங்களிலும் கேமராக்கள் பொருத்தியும், மேற்பார்வை குழுவையும் அமைத்தும் தேர்வு தொடர்பான முறைகேடுகளை தவிர்க்க  ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி செய்து வருகிறது

TRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா ?

TRB PG Exam: தேர்வுக்கான பாடத் திட்டத்தை டவுன்லோட் செய்து விட்டீர்களா ?

TN TRB Pg Exam: வரும் செப்டம்பர் 27,28,29 நடக்கவிருக்கும் இந்த கணினி வழித் தேர்வுக்கு தேர்வர்களுக்கான பாடத் திட்டங்களை( சிலபஸ்) இங்கே டவுன்லோட் செய்யுங்கள்.

TNPSC EXAM : இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?

TNPSC EXAM : இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?

TNPSC Recuritment 2019: ஆர்வமுள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான tnpsc.gov.in சென்று பார்வையிடலாம்.

TNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு

TNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு

TNTET paper I Scorecard : Http://www.trb.tn.nic.in என்ற  வலைத்தளத்திற்கு சென்று மதிப்பெண் பட்டியலை  பதிவிறக்கம் செய்திடலாம்.

TNTET Exam 2019 : தேர்ச்சி விகிதம் மிக மிக குறைவு, காரணம் என்ன?

TNTET Exam 2019 : தேர்ச்சி விகிதம் மிக மிக குறைவு, காரணம் என்ன?

தேர்வு வினாத் தாள்  கடினமாக இருந்ததா? இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம்  உள்ளதா ? என்பதை ஆசரியர் தேர்வு வாரியமும் , தேர்வர்களும் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

Tnpsc group 4 exam: விரைவில் ஹால் டிக்கெட், தமிழ்நாடு அரசு டிப்ஸ்

Tnpsc group 4 exam: விரைவில் ஹால் டிக்கெட், தமிழ்நாடு அரசு டிப்ஸ்

போட்டித் தேர்வு பயிற்சி மையம் சார்பில்  குரூப் - 4-க்கான தேர்வு வினத்தாள் மாதிரி கையேடும் நேற்று வழங்கப்பட்டது .

TNPSC Assistant Tourist Officer Post : விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.

TNPSC Assistant Tourist Officer Post : விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.

TNPSC Tourist junior assistant Post :நீங்கள் சுற்றுலா துறையில் பட்டம் பெறவில்லை என்றாலும்,தெரிந்த நண்பர்களுக்கு தகவலை தெரியப் படுத்துங்கள். 

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X