Tamil Thalaivas News

tamil thalaivas vs bengal warriors pro kabaddi league 2019 - இதயத்தின் கடைசித் துளி எதிர்பார்ப்பு - இன்று நிறைவேற்றுமா தமிழ் தலைவாஸ்?
தோல்வியுடன் வெளியேறிய தமிழ் தலைவாஸ்

அடுத்த சீசனில், தமிழ் தலைவாஸ் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரேஸில் ஓடாத ஹீரோ குதிரைகளுக்கும் அடுத்த சீசனில் விடை கொடுக்கப்படும் என…

Tamil Thalaivas wins against jaipur pink panthers
புரோ கபடி லீக் 2019: தமிழ் தலைவாஸுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றி

புரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஷாஹித்…

Tamil thalaivas vs U Mumba live streaming pro kabaddi 2019
இப்போதாவது ஜெயிக்கலாமே? மே…! யு மும்பாவுடன் மோதும் தமிழ் தலைவாஸ்!

கடந்த செப்.28ம் தேதி இதே அரங்கத்தில் நடந்த குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ்  அணிக்கு எதிரான போட்டியில், 50-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலைவாஸ் பெண்டு நிமிர்க்கப்பட்டது

tamil thalaivas vs gujarat fortunegaints live streaming pro kabaddi 2019 - இனியும் தோற்பதில் வலி ஏதுமில்லை; மீண்டு வருவோம்! - குஜராத்துடன் தமிழ் தலைவாஸ்!
இனி தோற்பதற்கு ஒன்றுமில்லை; மீண்டு வருவோம் – குஜராத்திடம் சரண்டரான தமிழ் தலைவாஸ்

இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் களமிறங்குகிறது

tamil thalaivas vs up yoddha pro kabaddi live streaming - வெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா? - யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்
இது இன்னொரு தோல்வி – க்ளைமேக்ஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் 18 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 சமன், 12 தோல்விகளுடன் 30 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

pro kabaddi league 2019 tamil thalaivas vs puneri paltan - புனேரி பால்டன் அணியுடன் மோதும் தமிழ் தலைவாஸ் - க்ளைமேக்ஸிலாவது ஆறுதல் கிடைக்குமா?
தமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது

புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு அரங்கத்தில், இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், புனேரி பால்டன் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது

pro kabaddi league 2019 tamil thalaivas vs haryana steelers - தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு - விட்டால் போச்சு!
தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு – எல்லாம் போச்சு!

அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமெனில், தமிழ் தலைவாஸ் இன்று வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது

Dabang Delhi KC vs Tamil Thalaivas, PKL 2019 today match When and where to watch LIVE - புதிய கோச்... புதிய களம்... புதிய வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?
புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி கே.சி.…

Tamil Thalaivas coach baskaran resigned pro kabaddi league 2019 - தொடரும் தோல்வி - தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன் விலகல்!
வெற்றி என்றால் என்ன? விடையின்றி தவிக்கும் தமிழ் தலைவாஸ் – பயிற்சியாளர் பாஸ்கரன் விலகல்!

புரோ கபடி லீக் தொடரில், கடந்த 2017 முதல் களமாடி வருகிறது தமிழ் தலைவாஸ் அணி. 2017 சீசனில் மோதிய 22 போட்டிகளில் 6ல் மட்டும் வென்றது.…

tamil thalaivas vs telugu titans pro kabaddi league 2019 - பேக் டூ பேக் ஷோ... ஆனால் படம் ஹிட் மட்டும் ஆக மாட்டேங்குது! டைட்டன்ஸை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்
பேக் டூ பேக் ஷோ… ஆனால் படம் ஃபிளாப்! தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி!

Pro Kabaddi League 2019, Tamil Thalaivas vs Telugu Titans: தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா…

pro kabaddi league 2019 tamil thalaivas vs bengaluru bulls - இக்கட்டான சூழலில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்! ஆக்ரோஷ வெற்றியைப் பெறுமா?
பெங்களூரு புல்ஸ் வெற்றி! மீண்டும் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi League 2019, Tamil Thalaivas vs Bengaluru Bulls: தமிழ் தலைவாஸ் அணி 12 ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஏழு தோல்வி, 2 டிரா…

tamil thalaivas vs jaipur pink panthers pro kabaddi 2019
இரண்டு புள்ளிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வி! ரசிகர்கள் ஏமாற்றம்

டேக்கிளில் இதுவரை 164 அட்டெம்ப்ட் செய்திருக்கும் தமிழ் தலைவாஸ் அதில் 81 வெற்றியும், 83ல் தோல்வியும் பெற்றிருக்கிறது

Tamil thalaivas vs puneri Paltan pro kabaddi 2019
தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் ஆட்டம் டிரா! இதே வேலையா போச்சு!

Tamil Thalaivas vs Puneri Paltan, Pro Kabaddi League 2019 : ஏற்கனவே, யுபி யோத்தா அணியுடனான ஆட்டமும் டிராவான நிலையில், இப்போட்டியும் டிராவானது

Pro Kabaddi 2019, Tamil Thalaivas vs Bengaluru Bulls, Bengaluru Beat Tamil, தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், புரோ கபடி தொடர் 7வது சிசன், Pro Kabaddi Season 7, chennai, Jawaharlal Nehru Indoor Stadium,
புரோ கபடி தொடர் 7வது சீசன்; தமிழ் தலைவாஸ் அணியை வென்ற பெங்களூரு புல்ஸ்

Tamil thalaivas defeated by Bengaluru bulls: புரோ கபடி தொடர் 7 வது சீசனில் பெங்களூரு புல்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 32 -…

tamil thalaivas vs UP Yoddha pro kabaddi when and where to watch - VIVO Pro Kabaddi League 2019: அதே மாஸ்... அதே கெத்து... மீசையை இன்று மீண்டும் முறுக்க காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!
VIVO Pro Kabaddi League 2019: யுபி அணியுடனான ஆட்டம் டிரா… 5வது இடத்துக்கு முன்னேறிய தமிழ் தலைவாஸ்

இரு அணிகளுமே தலா 13 ரெய்டு புள்ளிகள் பெற்றன. டேக்கில் செய்ததில் யுபி அணி 12 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 10 புள்ளிகளும் பெற்றன

When and Where to watch Dabang Delhi Vs Tamil Thalaivas Match: அதே எனர்ஜி.. அதே ஆக்ரோஷம்... தலைநகரை இன்று எதிர்கொள்ள காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்
VIVO Pro Kabaddi League 2019: அதே எனர்ஜி.. அதே ஆக்ரோஷம்… தலைநகரை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்! ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When and Where to watch Dabang Delhi Vs Tamil Thalaivas Match: தமிழ் தலைவாஸின் ரெய்டு டிபார்ட்மென்ட் அதிக பலத்தோடு இருக்கும் அதே வேளையில்,…

Pro Kabaddi league, rahul chowdri, tamil thalaivas
புரோ கபடி: முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை அலற விட்டு, கம்பீர வெற்றி பெற்ற ’தமிழ் தலைவாஸ்’!

Pro Kabaddi: வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணியில் ராகுல் சவுத்ரி 12 புள்ளிகளும், மன்ஜீத் சில்லார் 6 புள்ளிகளும், கேப்டன் அஜய் தாகூர் 4 புள்ளிகளும்…

Tamil Thalaivas vs Telugu Titans match live
ஆரம்பமாகும் கபடி யுத்தம்..தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When and Where to watch Telugu Titans Vs Tamil Thalaivas Match: மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.