
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
உள்வாங்கிய கடல் சில மணி நேரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே இருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soorasamharam : கந்தசஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் வீற்றிருக்கும் கோயில்களில் பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதிகாரிகளே துணை போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதி அடையாளங்களுடன் கூடிய ஆடைகள் அணிவதற்கும் கோஷங்கள் எழுப்பி வருவதற்கும் தடை
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். விபத்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.