தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்
விமான நிலைய தீயணைப்பு பணியை இதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த நிலையில், Remya Sreekantan, 1st Female Firefighter In Kerala: கேரளாவைச் சேர்ந்த ரெம்யா என்ற பெண் சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீராங்கனையாக பணியில் சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் விமான நிலைய தீயணைப்பு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.