‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திமுக 75 நாட்கள், 15 தலைவர்கள் 234 தொகுதிகள் 1500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம் என்று தேர்தல் பிரசாரத்தை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக உதயநிதி செண்ட்டிமெண்ட்டாக தேர்தல் பிரசாரப் பயணத்தை கலைஞர் பிறந்த இடத்தில் இருந்து இன்று தொடங்கியுள்ளார்.
தேர்முட்டியில் நின்றிருக்கும் தேரை சுற்றிலும் தற்போது கண்ணாடி கூண்டு போடப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.
வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Local Body Election News : திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி அன்று நடத்த இருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையிலும், அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையிலும்...
Thiruvarur DMK Candidate Poondi Kalaivanan: நேர்காணல் முடிந்ததும் பூண்டி கலைவாணனை வேட்பாளராக மாலை 5.45 மணிக்கு திமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இன்று கூடுவதாக இருந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு நாளை (5-ம் தேதி) கூட இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
ஜன.28ல் திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல்
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி