தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்துக்குள் 13 ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனால், ரயில் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுரையை தமிழகத்தின் 2-ம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சு பெரிய விவாதமாக மாறியுள்ளது. உண்மையில் மதுரை 2-ம் தலைநகர் கோரிக்கைய சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பெரம்பலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி லுவாங்கோ அடைக்கலராஜ் என்பவர் போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Mom sets girl ablaze to stop marriage with dalit friendமகளின் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த தாய், அவரை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மாணவியை, துறைத் தலைவர் பலமுறை திட்டியுள்ளதாகவும், அசிங்கப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
Borewell rescue operations : தேசிய பேரிடர் மீட்பு படை, கடந்த 2009ம் ஆண்டு முதல் மேற்கொண்ட போர்வெல்லில் சிக்கும் குழந்தைகள் மீட்பு நிகழ்வுகளில் 70 சதவீதம் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மூன்று நாட்களுக்குப் சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை சுஜித்தின் மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் மீளாத் துயரில் மூழ்கியுள்ளனர்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 75 மணி நேரத்தைக் கடந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. குழந்தையை மீட்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்