மாஸ்க் போடலைன்னா சாதிப் பேரெல்லாம் கேக்கனும்னு ஏதாவது உத்தரவு இருக்குதா உங்களுக்கு என்றும் சரமாரியாக கேள்வி கேட்டார் சிவக்குமார்.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் ஆசிரியர் இருந்தால் எப்படி பழங்குடி மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளிக்கு படிக்க செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்களின் பெற்றோர்கள்!
திருப்பூர் காவல்துறையால் நடத்தப்படும் Dedicated Beat System வாட்ஸ்ஆப் குரூப்பிலும் தகவல்கள் பகிரப்பட்டது.
17 அடி நீளமுள்ள லாரியின் திருமண மேடைக்கு முன்னால் ரெட்கார்பெட் விரித்து ஒரு 50 இருக்கைகளை வைத்தால் மண்டபம் ரெடி
கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி சுஜா தினமும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவது மேலும் வேதனை அளிக்கிறது.
பெண்கள் தாக்கப்படுவதாகவும், ஆகையால் அவர்களுக்கு உடனடியாக உதவும்படியும், தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கு 1400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயக்குகின்றன.
காமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது
திருப்பூரில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!