
கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள அம்பேத்கர் காவடி சிந்து பாடல் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பாடல்களில் ஒரு மகுடமாக சேர்ந்துள்ளது.
காஷ்மீருக்கு ஒரு தபால் அட்டை’ என்ற பெயரில், ‘போன் மணி அடிக்காத காஷ்மீருக்கு ஒரு தபால் அட்டை’ என்று குறிப்பிட்டு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிஎம் கிருஷ்ணா
இன்று மாலை 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது அந்த இசைக்கச்சேரி
தற்போதைய சூழலில் சிலை உடைப்பு அரசியல் எனப்து தமிழகத்தில் மேலூங்கி வருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.