Naagini 5 tv serial story:தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்க அவள் கலியுகத்தில் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த விஜே சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பை பை சொல்லி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துளார்.
தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அளவுக்கு ராஜா ராணி சீரியலில் அப்படி என்ன நடந்தது?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் மீனா திடீரென நல்ல பெண்ணாக மாறியிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மீனா நீங்க நல்லவங்களா... கெட்டவங்களா? என்று கேட்டு வருகின்றனர்.
நந்தினி, சாக்லேட், கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ராகுல் ரவிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது வருங்கால மனைவியின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
சீரியலில் அவரது கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் இது எத்தனை நாளைக்கு எனத் தெரியவில்லை.
தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம்.
செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் ஃபோனில் பேசிய சித்ரா, தான் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் இருப்பதாக அவரது அம்மா கூறினார்.
”தொலைப்பேசி அழைப்பின் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கைத்துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன்.”
சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்தி விடலாம் என்கிற எண்ணத்தில், அவர் இருந்ததாக சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.