15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக மிளிர்கிறார். விஜய் டிவி-யின் விருது வழங்கும் நிகழ்ச்சி உட்பட ஏனைய விருது நிகழ்ச்சிகளையும், பிரபலங்களின் நேர்க்காணல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இயக்குனர் பாலா பிரகதியை முன்னணி கதாநாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது.
திருமணத்திற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் தனது கணவருடன் கலந்துக் கொண்டார்.
2 பேட்ச்களில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லி, மீதமிருந்த 1 பேட்ச்சையும் நீக்கினார். மீதம் 4 கார்டுகள் இருந்தது.
5 கேள்விகளுக்கு 45 நொடிகளுக்குள் டிக் டிக் டீச்சரின் உதவியோடு பதில் சொல்லலாம் என்றார் ராதிகா.
”இந்த விழாவின் மூலமாக நான் தேங்க் பண்ண வேண்டியது யாருக்கு தெரியுமா? இங்கே இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருக்குத்தான்.”
ரகுவரன் அங்கிளை அவர் உயரத்தை வச்சு நல்லா கலாய்ப்போம். அவர் எல்லா பசங்களையும் வாலு வாலுன்னு கூப்பிடுவார் என்றார் ராகவி.
கல்யாண பேச்சு எடுத்த ரெண்டு பேரையும் போலீசில் புடிச்சு கொடுத்துருவேன்னு சொல்றாங்க சார் என்று சிரித்துக்கொண்டே ஒரு அம்மா சொன்னார்.
ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, திருச்சிற்றம்பலம் என்று அழகாக தமிழர் பெருமைப்படும்படி வாசித்தார்.
ஒருவர் வெற்றி பெறுவது என்பது தனி முயற்சி இல்லை. கூட்டு முயற்சி. பாடகர், கவிஞர், டெக்னீஷியன்ஸ் என எல்லோரின் கூட்டு முயற்சிதான்.
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்