Vijay

  • Articles
Result: 10- 20 out of 41 IE Articles Found

ஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.டி.ராகவன்

அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை அரசுக்கு செலுத்தாமல் தங்கள் பாக்கெட்டுளை திரை துறையில் சிலர் நிரப்பிக்கொண்டது சட்டவிரோதம் என்பது விஷாலுக்கு தெரியாதா?

MERSAL, VIJAY

அதிமுகவுக்கு ‘இட்லி’யால் பிரச்சனை…. பாஜகவுக்கு ‘அட்லி’யால் பிரச்சனை!

குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானால் மெர்சல் படத்திற்கு கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோரை விட, "தமிழ் - இசை"யால் கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோர் பெட்டர் எனலாம்

Mersal, Vijay

மோடி அரசை கோபப்பட வைத்த “மெர்சல்” விஜய்யின் பன்ச் வசனங்கள்!

மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசை கொந்தளிக்க வைத்த மெர்சல் படத்தில் விஜய் பேசிய பன்ச் வசனங்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

எல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது: “மெர்சல்” குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்!

விஜய் திரைத்துறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவர் நடித்து வெளியாகி உள்ள 'மெர்சல்' படத்தில் மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளது

income tax, raid, sasikala, ttv dinakaran, jaya tv, it raid, Kasturi shankar,

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி! உலக நாயகனை ஏன் சீண்டுகிறார் கஸ்தூரி?

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் என நடிகை கஸ்தூரி ‘டிவிட்’டியிருக்கிறார். உலகநாயகனை அவர் சீண்டியது பரபரப்பு ஆகியிருக்கிறது.

மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியம் அனுமதி

மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியம் அனுமதி: தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி!

மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால், தீபாவளியன்று படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தீபாவளி ரிலீஸ் படங்களின் கன்ஃபார்ம் லிஸ்ட்

விஜய்யின் ‘மெர்சல்’, வைபவின் ‘மேயாத மான்’, சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகின்றன. ‘கொடிவீரன்’, ‘சொல்லிவிடவா’ ஆகிய படங்கள் ரிலீஸாகவில்லை.

Thalapathy 63 update, hbd thalapathy vijay,

‘மெர்சல்’ படத்துக்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை : அதிர்ச்சியளிக்கும் தகவல்

‘மெர்சல்’ படத்துக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என சென்சார் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

mersal, vijay, title issue, mersalayitten

‘மெர்சல்’ தலைப்பு விவகாரம் : மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பும், ‘மெர்சல்’ என்ற தலைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜேந்திரன்.

mersal, vijay, samantha, animal welfare board

‘மெர்சல்’ படத்துக்கு அடுத்த சிக்கல்… ‘புஸ்’வாணமாகும் தீபாவளி ரிலீஸ்?

விலங்குகள் நல வாரியத்தில் இருந்து அனுமதி பெறுவதில் ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளி ரிலீஸ் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X