
Congress MLA Vijayadharani elected as party whip in Tamilnadu assembly: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்; கொறடாவாக விஜயதாரணி எம்.எல்.ஏ தேர்வு
அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதுதான் பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
கொரோனா தொடர்பாக உங்களின் கேள்விகள் குறித்தும் கருத்துகள் குறித்தும் விஜயதரணியிடம் பேச இது அருமையான வாய்ப்பாக அமையும்
சபாநாயகர் தனபால் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி புகார்
விஜயதரணியின் பேச்சு, ராகுல் காந்திக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை பாயக்கூடும் என தெரிகிறது.
ஜெயலலிதா படத் திறப்புக்கு வைகோ, மவுனத்தையே பதிலாக கொடுத்தார். திருமா மென்மையாக கருத்து தெரிவித்தார். விஜயதரணி ஆதரவு கொடுத்தார்.