kosal ram

பாஜகவுடன் நெருங்குகிறதா திமுக? கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்கிறார்

 வாஜ்பாய் மறைந்த போது இரவோடு இரவாக டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். இன்று அவருடைய அஸ்திக்கு அஞ்சலி செலுத்த பாஜக அலுவலகமான கமலாலயம் சென்றார்.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை அதிகாரிகள் செய்ய தடையில்லை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத சங்கங்களின் அன்றாட பணிகளை மாவட்ட மேலாளர், வங்கி மேலாளர்கள் மேற்கொள்ள தடையும் இல்லை.

இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரையரங்குகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு நடந்த நிலையில் திடீரென்று ரிலீஸிலிருந்து வெளியேறியது. தயாரிப்பாளரின் பைனான்ஸ் நெருக்கடி.

புத்தக அறிமுகம் : வாசித்தலின் அனுபவம்

காதல் கணவரின் மறைவையும் தாண்டி, நண்பர்கள் மனத்தில் உயிரோடு வசிக்கும் கணவரின் நினைவுகளை முதலாமாண்டு நினைவு நாளில் புத்தகமாக வெளியிட்டுள்ளார், ஷீபா ராம்பால்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அன்புமணி வீட்டில் கருப்புக் கொடி!

அன்புமணி எம்.பி., வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட வேண்டும் என்றார்.

கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள்?

கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் வேலை செய்தால் சம்பளத்துக்கு உத்தரவாதமில்லை என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு நிலைமை கைமீறியிருக்கிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version