
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.36.09 கோடி அதிகரித்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.36.09 கோடி அதிகரித்துள்ளது.
சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் 4 ஹாக்கி உலகக் கோப்பை வெற்றிகளுடன் சாதனை படைத்த உலகின் மிக வெற்றிகரமான தேசிய பீல்ட் ஹாக்கி அணிகளில் ஒன்றாக உள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடரில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார் சிராஜ்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக தான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் இது கடந்த காலத்தில் தனது கடின…
முதல் ஆல் அவுட் வந்தபோது, தமிழ் தலைவாஸ் அணி 15-11 என்று முன்னிலையில் முன்னேறி இருந்தனர்.
தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் அணிக்கு உயிர் கொடுத்தார் புதிய பயிற்சியாளரான இந்திய தேசிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஷன் குமார்.
பவன் ஷெராவத்தின் காயம் காரணமாக விலகல் மற்றும் பயிற்சியாளர் உதயகுமாரின் திடீர் விலகல் என அணியில் அடுத்தடுத்த விலகல்கள் தமிழ் தலைவாசுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.
பவன் ஷெராவத் காயம், பயிற்சியாளர் விலகல், புதிய கேப்டன் சாகர் ரதி காயம் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்த தடைகள் வந்தாலும், தற்போது அதை உடைத்தெறிந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மெஹிதி ஹசன் மிராஸ்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.