Martin Jeyaraj

மார்ட்டின் ஜெயராஜ், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் இணையதளத்தில் பணியாற்றுகிறார். விளையாட்டுத் துறையின் அம்சங்கள், நீண்ட வடிவ நேர்காணல்களை ஆராய்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம். நீங்கள் அவரை ட்விட்டரில் (Twitter) @MartinJeyaraj07 -ல் பின்தொடரலாம்.
Vijay Hazare Trophy: கோலியை முந்திய தமிழக வீரர்… தொடர்ந்து 5வது சதம் அடித்து புதிய சாதனை!

விஜய் ஹசாரே டிராபியில் தொடர்ந்து 5வது சதம் அடித்து விராட் கோலியை கடந்து புதிய உலக சாதனை படைத்தார் தமிழக வீரர் என் ஜெகதீசன்.

ஜம்முவில் இன்னொரு உம்ரான் மாலிக்? அசால்டாக 140 பிளஸ் போடும் வாசீம் பஷீர்

வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார்.

‘3000 டாலருக்கு விற்கப்பட்டோம்’: கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்கள் கண்ணீர் பேட்டி!

நீதி ராஜன் மற்றும் அசோக் மணிக்குமார் ராமநாதபுர மாவட்ட எஸ்பி அலுலகத்தில் ஏடிஎஸ்பி அருணிடம் கடந்த வாரத்தில் புகார் அளித்தனர்.

T20 World Cup final: 30 ஆண்டுக்குப் பிறகு மோதும் இங்கி,. – பாக்,. அணிகள்… நேருக்கு நேர் புள்ளி விவரம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.

‘அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’ – மனமுடைந்து பேசிய கேப்டன் ரோகித்!

கேப்டன் ரோகித் சர்மா, ‘ஐபிஎல்லில் அழுத்தத்தின் கீழ் விளையாடிய வீரர்களுக்கு, அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’, என்று தெரிவித்துள்ளார்.

PAK vs NZ: நியூஸி.,க்கு பாக்,. கொடுத்த அதிர்ச்சி… 3 உலகக் கோப்பை அரை இறுதியிலும் வீழ்த்தியது எப்படி?

கடந்த 1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

IND vs PAK: சந்திரமுகியா மாறுன கோலி… வைரலாகி வரும் அஸ்வின் வீடியோ!

அஸ்வின் தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில், ‘கோலி சந்திரமுகியா மாறிய கங்கா போல் தான் களத்தில் இருந்தார்’ என்று கூறி பிரம்மித்துள்ளார்.

சிங்கம் சிங்கம் தான்… பாகிஸ்தானை பந்தாடிய ‘கிங்’ கோலி!

கோலி இதை 19வது ஓவரின் தொடக்கத்திலே செய்யவார் என்று எதிர்பார்க்கையில் அவர் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டு மிரட்டினார்.

IND vs PAK: இங்க பவுலிங் பிரச்னை; அங்க மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை; ஃபைட் எப்படி இருக்கும்?

இந்திய அணியைப் பொறுத்த வரை, சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களை கைப்பற்றிய அதே உத்வேகத்தில் களமிறங்கும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.