பொழுதுபோக்கு செய்திகள்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு சிக்கல்: ‘செக்’ வைக்கும் தியேட்டர் அதிபர்கள்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு சிக்கல்: ‘செக்’ வைக்கும் தியேட்டர் அதிபர்கள்

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னிடம் பேசினால், பிரச்சனை முடிவுக்கு வரும் : விஜயலட்சுமி

என்னிடம் பேசினால், பிரச்சனை முடிவுக்கு வரும் : விஜயலட்சுமி

மயக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

வனிதா விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு: காரணம் என்ன?

வனிதா விஜயகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு: காரணம் என்ன?

கடந்த மாதம், தனது இல்லத்தில் கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

‘நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது’: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர்!

‘நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது’: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர்!

“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன்” என வாழ்த்தி படத்தின் டைட்டில் லுக்கை பதிவிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்.

புடிச்சவங்களுக்காக இப்படி எல்லாமா ஹெல்ப் பண்ணுவீங்க?

புடிச்சவங்களுக்காக இப்படி எல்லாமா ஹெல்ப் பண்ணுவீங்க?

கடைக்குட்டி கண்ணன், போனில் ஏதோ ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை எடுத்துப் பார்க்கிறான்.

‘ரகிட ரகிட ரகிட…’ தனுஷ் பிறந்த நாளில் வெளியான ஜகமே தந்திரம் பாடல்

‘ரகிட ரகிட ரகிட…’ தனுஷ் பிறந்த நாளில் வெளியான ஜகமே தந்திரம் பாடல்

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து அவருடைய பிறந்த நாளில் மாசான ஒரு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரஜினியின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை நினைவூட்டும்படியாக இருக்கிறது.

யூ-ட்யூப் நேரலை விவகாரம்: வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

யூ-ட்யூப் நேரலை விவகாரம்: வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதற்காக லட்சுமியிடம் கடுமையாக வாதாடினார் வனிதா. இந்த உரையாடல் நேரலை விவாதத்தை கடினமாக்கியது.

சூதாட்டம் விளையாடிய  பிரபல நடிகர் ஷாம் கைது

சூதாட்டம் விளையாடிய பிரபல நடிகர் ஷாம் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாம் வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டம் விளையாடிய நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்!

நடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்!

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெவ்வேறு மண் சார்ந்த படங்களில், அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் தனுஷ்!

ரஜினி ‘அண்ணாத்த’ ஆடுவாரா ? – பரபரக்கும் கோலிவுட் தகவல்

ரஜினி ‘அண்ணாத்த’ ஆடுவாரா ? – பரபரக்கும் கோலிவுட் தகவல்

Rajinikanth Annaatthe update : ரஜினிக்கு உடலில் முக்கியமான அறுவைசிகிச்சை நடந்திருப்பதால் நோய்த்தொற்றுக்கு அவர் எளிதில் ஆளாகக்கூடும்

Advertisement

JUST NOW
X