பொழுதுபோக்கு செய்திகள்

சிம்பு இசையமைத்த பாடல்களை வெளியிடும் தனுஷ்

சிம்பு இசையமைத்த பாடல்களை வெளியிடும் தனுஷ்

யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஷான் ரோல்டன், டி. ராஜேந்தர் - உஷா மற்றும் ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்தப் படத்தில் பாடியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ : நாளை டீஸர் ரிலீஸ்!

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ : நாளை டீஸர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.

அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார்

அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார்

மதுரை அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார்.

விஜய் 62 படத்தின் டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் இதோ…

விஜய் 62 படத்தின் டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் இதோ…

விஜய் 62 படத்தில் டெக்னீஷியன்களாக யார் யார் பணியாற்றப் போகிறார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது.

டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது சசிகுமாரின் ‘கொடி வீரன்’

சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கொடி வீரன்’, டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

தனுஷ் படத்தை தூசி தட்டி எடுக்கும் கெளதம் மேனன்

தனுஷ் படத்தை தூசி தட்டி எடுக்கும் கெளதம் மேனன்

தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார் கெளதம் மேனன்.

நிவின் பாலி ஷூட்டிங்கில் சூர்யா – ஜோதிகா

நிவின் பாலி ஷூட்டிங்கில் சூர்யா – ஜோதிகா

நிவின் பாலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சூர்யா - ஜோதிகா இருவரும் ஜோடியாக வி்ஸிட் அடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கப்போவது ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமா?

மணிரத்னம் இயக்கப்போவது ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமா?

மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டார் படம், ‘அக்னி நட்சத்திரம்’ இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா?

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா?

பொங்கலுக்குப் பிறகு ஷூட்டிங் செல்ல இருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தில், காமெடியனாக யோகி பாபு கமிட்டாகியிருக்கிறார்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X