இந்தியா செய்திகள்

ஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி… 9 பேர் காயம்! தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி… 9 பேர் காயம்! தொடரும் தேடுதல் வேட்டை

இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாத தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது

ஆதார் அட்டை இல்லாததால் வாசலில் குழந்தை பெற்ற பெண்: அரசு மருத்துவமனையில் அவலம்

ஆதார் அட்டை இல்லாததால் வாசலில் குழந்தை பெற்ற பெண்: அரசு மருத்துவமனையில் அவலம்

பிரசவத்திற்கு முன் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காததால், பெண் ஒருவர் அவசர பிரிவின் வாசலில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிர்ச்சி வீடியோ: மூதாட்டியை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் நபர்: வேடிக்கை பார்த்த வழிபோக்கர்கள்!

அதிர்ச்சி வீடியோ: மூதாட்டியை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் நபர்: வேடிக்கை பார்த்த வழிபோக்கர்கள்!

உத்தரபிரதேச மாநிலம், பேர்லி மாவட்டத்தில் மூதாட்டியை ஒருவர் சரமாரியாக சாலையில் வைத்து தாக்கும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்

மனித கால்குலேட்டர்: கணக்கு கேள்விகளுக்கு நொடிப்பொழுதில் பதில் கூறும் 12 வயது சிறுவன்

ராக் ராதி என்ற சிறுவன் 4 இலக்க எண்ணாக இருந்தாலும், அசராமல் 2 நொடிகளில் அசால்ட்டாக பெருக்கி சரியான பதிலைக் கூறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான்.

”பெண்களும் இப்போது பீர் குடிக்க தொடங்கிவிட்டனர்”: வருத்தப்படும் கோவா முதலமைச்சர்

”பெண்களும் இப்போது பீர் குடிக்க தொடங்கிவிட்டனர்”: வருத்தப்படும் கோவா முதலமைச்சர்

பெண்களும் இப்போதும் பீர் குடிக்கத் தொடங்கிவிட்டதால் தான் அதுகுறித்து பயப்படுவதாக, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலம் பணிக்கு வராத பணியாளர்களை நீக்க இந்திய ரயில்வே முடிவு!

நீண்டகாலம் பணிக்கு வராத பணியாளர்களை நீக்க இந்திய ரயில்வே முடிவு!

ரயில்வே துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல், சட்ட விரோத விடுப்புகளை எடுத்து வந்த 13 ஆயிரம் பணியாளா்களை நீக்க இந்திய ரயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பொிய துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதை...

தந்தையை அவமதித்தவரின் 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த 14 வயது சிறுவன்!

தந்தையை அவமதித்தவரின் 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த 14 வயது சிறுவன்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இனிமேல் குடும்ப அட்டை மூலம் நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்!

இனிமேல் குடும்ப அட்டை மூலம் நாட்டின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்!

நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நியாய விலைக்கடைகளில் தங்களுக்கான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

விமானப்படை அதிகாரியை சிக்க வைத்த செக்ஸ் சாட்!

விமானப்படை அதிகாரியை சிக்க வைத்த செக்ஸ் சாட்!

கால நேரம் இல்லாமல் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் அருண் வார்வாவிடம் அந்தரங்க விஷயங்களை பேசியுள்ளனர்

”அயோத்தி விவகாரத்தை வெறும் நிலத்தகராறு வழக்காகவே விசாரிப்போம்”: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

”அயோத்தி விவகாரத்தை வெறும் நிலத்தகராறு வழக்காகவே விசாரிப்போம்”: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும், வீடியோ பதிவுகளையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X