சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
Tamil writer ilavenil passes away: முற்போக்கு எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் சென்னையில் காலமானார்
கவிஞர் வைரமுத்து, சினிமா பாடல்கள் கவலைக்கிடமானது ஏன்? அதற்கு கலைஞர்கள் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப்பி பல காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
Malaysia government bans Tamil novel 'Peichi' : எழுத்தாளர் ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை மலேசிய உள்துறை அமைச்சகம் தடை செய்வதாக அறிவித்தது
Tho Paramasivan Death : ஒரு பண்பாட்டு ஆய்வு ஆளுமைக்கு அந்த வட்டத்தைத் தாண்டி சமூகத்தின் அத்தனை கூறுகளும் இரங்கல் தெரிவிப்பது ஆறுதல்.
தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
அரசின் வழிகாட்டுதலில், நமது ஊரில் கரிசல் இலக்கிய ஆய்வு மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ வேண்டும் என்று தமுஎகச மற்றும் எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு அளித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை கண்காட்சியில் நூதன முறையில் புத்தகங்கள் கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்யப்படுவதால் வாசகர்கள் புத்தகங்களை வாங்க குவிந்து வருகின்றனர்.
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்று நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதிவரை பிரம்மாண்டமாக தமிழ்மொழி விழாவை கொண்டாடி வருகின்றனர்.