ஊடக வெளிச்சத்திற்கு வராமலே அவர்கள் நாட்டுக்காக உண்மையாக உழைத்து வருகிறார்கள் என பெருமிதம்!
கடந்த 5-ஆம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
Chandrayaan-2 releases 3D image on moon: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ புதன்கிழமை சந்திரயான் -2 வின்கலத்தால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளக் குழிகளின் புதிய 3-டி புகைப்படத்தை வெளியிட்டது.
ஜம்மு - காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் தனக்கு சொந்தம் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுடைய விமர்சனம் குறித்து சமூக ஊடகங்களில் என்னமாதிரியான எதிர்வினைகள் ஆற்றப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.
வைகோ, கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இப்படி துரோகி, பச்சோந்தி, பாவிகள் என்று கடுமையான வார்த்தைகளால் உக்கிரமாக பேசிக்கொள்வது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது.
Narendra Modi Breaks Down : இந்த செய்தி அவருக்கு தாங்க முடியாத மன வேதனையைத் தந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
T.R.Baalu warned O.P.Ravindranath Kumar: மக்களவையில் காஷ்மீர் தொடர்பான விவாதத்தில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமாரை பேசுவதற்கு உங்களுக்கு முதுகெலும்பே இல்லை, உட்காருங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
Article 370- நாம் சரத்து 370-வை அதிகமாக பேசுகின்றோம் ,விவாதிக்கின்றோம். ஆனால் உண்மையான அரசியல் சூட்சமம், சாணக்கியத்தனம்,367 உட்பிரிவு (4)-ல் தான் உள்ளது.