நீதிமன்றங்கள் செய்திகள்

Chennai High Court Says No to Test and Homework

ஆன்லைன் வகுப்பில் ஹோம்வொர்க்கை குறைக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

மதுக்கடைகளை திறப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போல, ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் தமிழக அரசு எடுக்க தவறி விட்டதாகவும் மதுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்? – ஐகோர்ட்

முருகன், நளினியை குடும்பத்தினருடன் காணொலியில் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறைபாடு உள்ளது?

தனியார் பள்ளிகள் முதற்கட்டமாக 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – ஐகோர்ட்

மீதமுள்ள 60% சதவீதத்தை வசூலிப்பது குறித்து சூழ்நிலையை பொறுத்து பின்னர் முடிவெடுக்கலாம்

Chennai High court, Drug Addiction

போதைப் பொருள் கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை? ஐகோர்ட் கேள்வி

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், தமிழக உள்துறை செயலாளரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளும் பதிலளக்க உத்தரவிட்டுள்ளனர்.

corona virus, lockdown, government school mid day meal

ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவு: திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார்.

Chennai High court, Drug Addiction

கொரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடைகோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பெண் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil Nadu government allows private colleges to collect fees in 3 terms

தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு

தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட் டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாதங்கள் என மூன்று தவணைகளாக கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது.

corona deaths, madras high court, chennai high court, indian medical research council, chennai news, tamil news, tamil nadu news, கொரோனா வழக்கு, சென்னை செய்திகள், தமிழக செய்திகள்,

கொரோனா மரணம்: உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகள் என்ன? – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

கொரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் மயானம் கொண்டு...

madras high court, central government, corporate companies, madras high court, chennai news, latest chennai news, tamil news, ஐகோர்ட், மத்திய அரசு, கொரோனா

கடன் வசூலிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடர தடை ஏன்? – அரசு பதிலளிக்க உத்தரவு

கொரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி மற்றும்...

rajiv gandhi assassination, assassination convicts, Nalini, murugan, tamil nadu government, chennai high court, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

நளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்

கொரோனா காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேச கூடாது என கூறவில்லை.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X