தமிழ்நாடு செய்திகள்

சேர்வலாறு அணையின் தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

சேர்வலாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விவசயியாகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், அம்மாவட்டத்தின் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் வீணாக தாமிரபரணி...

seyathu bedi company - bells road office

‘செய்யது பீடி’ ரெய்டு; கட்டு கட்டாக சிக்கிய நோட்டுகள்?

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் பிரபல பீடி தயாரிப்பு நிறுவனமான, செய்யது க்ரூப் ஆஃப் கம்பெனி, வருமான வரியை முறையாக செலுத்தாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்யது குரூப்புக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில்...

Madras high court

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகளும் இன்று பதவிஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக 6 நீதிபதிகள் பதவியேற்றதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 54-ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி பவானி சுப்பராயன் நீதிபதி பவானி...

Tamil Nadu news today live updates

ஸ்டாலின் அழைப்பு: திமுக-வுடன் கூட்டணி குறித்து தனியரசு விளக்கம்

அதிமுக கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக-வுடனான கூட்டணி அமைப்பது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு விளக்கம் அளித்துள்ளார். முரசொலி நாளிதழின் பவள விழா நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த...

pon-radhakrishnan

பாலில் ரசாயனம்: துணிச்சலான நடவடிக்கை இல்லையெனில் பதவி விலக வேண்டும்: பொன்.ராதா பாய்ச்சல்

நடிவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என்றால் இது போன்று பேசக்கூடாது

seyathu bedi company - bells road office

செய்யது பீடி கம்பெனியில் ஐடி ரெய்டு

நெல்லை, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

dmk wakout

குட்கா விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

குட்கா விவகாரம் தொடர்பாக அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

nestle, Milk

நெஸ்லே பால் பொருட்களின் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டாம் : நெஸ்லே விளக்கம்

தனியார் நிறுவன பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தனியார் பால் முகவர்கள் சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் பொருட்களில் ரசாயம் கலந்த நிறுவனங்களின் பட்டியலை...

தமிழகத்தில் ஆன்லைன் மணல் விற்பனை தொடக்கம்: இன்று முதல் பயிற்சி

கணினி மென்பொருள் மற்றும் செல்போன் செயலியை பயன்படுத்துவது குறித்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.

Thirunavukkarasar-is-new-TNCC-chief

இணையும் காங்கிரஸ் – அதிமுக

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக முன்னாள் அமைச்சர் இருவர் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதைப் பாருங்க!
X