தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவன் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திருமாவளவன் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்: தலைவர்கள் இரங்கல்

Thirumavalavan : ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் திடீர் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.

Success… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive

Success… Success… ‘இது தான் அப்பா சொன்ன முதல் வார்த்தை’ – ஸ்ருதன் சின்னி ஜெயந்த் Exclusive

எனக்கு நடிப்பதை விட படிப்பதில் தான் ஆர்வம் அதிகம்

தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா – 6,031 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் புதிதாக 5,175 பேருக்கு கொரோனா – 6,031 பேர் டிஸ்சார்ஜ்

Chennai COVID-19 Cases: சென்னையில் இன்று 1,044 பேருக்கு கொரோனா பாதிப்பு

”தினமும் அவருடன் 15 கி.மீ நடந்து தான் இந்த படத்தை எடுத்தோம்” – தபால்காரன் குறும்படம்!

”தினமும் அவருடன் 15 கி.மீ நடந்து தான் இந்த படத்தை எடுத்தோம்” – தபால்காரன் குறும்படம்!

யாரும் கேட்டறியதா, நிஜ வாழ்வின் கதாநாயகர்களின் கதையை சொல்லவே விருப்பம். அதற்கான எங்களின் முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன?

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன?

சென்னையில், தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை:  பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

Edappadi Palanichami : அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி!

பார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி!

அவரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடைய பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர்

News Highlights: ரேஷனில் இலவச வினியோகம் நிறுத்தம்- அரிசி, சீனி, பருப்புக்கு இனி விலை

News Highlights: ரேஷனில் இலவச வினியோகம் நிறுத்தம்- அரிசி, சீனி, பருப்புக்கு இனி விலை

today news in tamil : கொரோனா  ஊரடங்கு காரணமாக ரேசனில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் – மாவட்டம் வாரியாக கொரோனா முழு ரிப்போர்ட்

தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் – மாவட்டம் வாரியாக கொரோனா முழு ரிப்போர்ட்

Chennai Corona Virus Cases: இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,143 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X