தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டிலும் ரெய்டு! தனி அறையில் வைத்து எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை!

ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டிலும் ரெய்டு! தனி அறையில் வைத்து எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை!

கோடநாடு எஸ்டேட்டின் மேலாளர் நடராஜனை ஒரு தனி அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்

12 மணி நேரம்… 1800 அதிகாரிகள் : சசிகலா குடும்பத்தினரிடம் விடிய விடிய ரெய்டு Live Updates

12 மணி நேரம்… 1800 அதிகாரிகள் : சசிகலா குடும்பத்தினரிடம் விடிய விடிய ரெய்டு Live Updates

ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை ஐ.டி அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துகிறார்கள். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் இதர உறவினர்கள் வீடுகளும் தப்பவில்லை.

இரட்டை இலை வழக்கில் விசாரணை முடிந்தது : எந்த நேரத்திலும் இறுதி உத்தரவு வெளியாகலாம்

இரட்டை இலை வழக்கில் விசாரணை முடிந்தது : எந்த நேரத்திலும் இறுதி உத்தரவு வெளியாகலாம்

இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி விசாரணை முடிந்தது. எந்த நேரத்திலும் இறுதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என தெரிகிறது.

சென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னையின் பாரம்பரிய இசைக் கலாச்சாரத்திற்கு அங்கீகாரம் : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து… பலியான கட்டட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து… பலியான கட்டட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

மௌலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியான 4 கட்டட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 6லிருந்து 8 லட்சம் வரை இழப்பீடு

செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட்

செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும்: ஐகோர்ட்

செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட்தீர்ப்பு

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : நவ. 13-ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கு : நவ. 13-ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கை நவம்பர் 13-ம் தேதி அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு… குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது ஐகோர்ட்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு… குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது ஐகோர்ட்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

ராஜ்பவனில் தமிழ் ஆசிரியர் : செம்மொழியான தமிழை கற்கிறார் பன்வாரிலால் புரோகித்

ராஜ்பவனில் தமிழ் ஆசிரியர் : செம்மொழியான தமிழை கற்கிறார் பன்வாரிலால் புரோகித்

கவர்னர் மாளிகைக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து தமிழ் கற்கிறார், கவர்னர் பன்வாரிலால் புரோகித். தமிழை, ‘செம்மொழி, அழகான மொழி’ என்றும் அவர் பாராட்டினார்.

பணமதிப்பிழப்பு கருப்பு தினம்: நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் – மு.க ஸ்டாலின்

பணமதிப்பிழப்பு கருப்பு தினம்: நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் – மு.க ஸ்டாலின்

நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவில் இழந்து நிற்கிறோம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மு.க ஸ்டாலின் விமர்சனம்

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X