தமிழ்நாடு செய்திகள்

bjp, vck, thol.thirumavalavan, tamilisai soundararajan, mersal, actor vijay

கருப்புக் கொடி, கைது, தாக்குதல் : பாஜக-விசிக இடையே நீளும் மோதல், நவ.3-ல் ஆர்ப்பாட்டம்

பாஜக-விசிக இடையே கருப்புக் கொடி காட்டுதல், கைது, தாக்குதல் என மோதல் நீள்கிறது. நவம்பர் 3-ல் மாநிலம் முழுவதும் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

school punishment

கூகுள் சுந்தர்பிச்சை படித்த சென்னை பள்ளியில் நடந்த கொடூரம் : கொளுத்தும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மாணவர்கள்

கூகுள் சி.இ.ஓ.வாக உள்ள சுந்தர்பிச்சை படித்த சென்னை பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களை வெயிலில் நிற்க வைத்த கொடுமை நடந்துள்ளது.

Kushboo - Congress - Ragul Gandhi

நடிகை குஷ்பூ நிகழ்ச்சிகள் ரத்து : உடல்நலப் பிரச்னைக்காக ஆப்ரேஷன் செய்யவிருக்கிறார்

நடிகை குஷ்பூ வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்திருக்கிறார்.

எண்ணூர் கழிமுகம், சாம்பல் குளம் பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன் – புகைப்படத் தொகுப்பு

இன்று காலை அந்தப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, என்னென்ன பிரச்னை என்பதைக் கேட்டறிந்தார். அங்கு வாழும் மக்களிடமும் அவர்களின் குறைகளைக் கேட்டார்.

kamal - thiruvallur -collector

கமல் ஆக்‌ஷன் : கலெக்டர் அதிரடி நடவடிக்கை

எண்ணூர் துறைமுக கழிமுகம் பகுதியில் நடிகர் கமல்ஹாசன் இன்று திடீரென அதிகாலையில் ஆய்வு செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.

m.karunanidhi, dmk, mk stalin, mk azhagiri, actor vikram

நவ. 1-ல் கொள்ளுப் பேரன் மண விழாவில் கருணாநிதி : அழகிரி – ஸ்டாலினை இணைக்க ஏற்பாடு

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.

,former dmk minister selvaganapathy, petrol bomb, DMK,

திமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்: கார், மொபட் சேதம்

திமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

kamal-visit-kosasthalaiyarriver

‘இனி நான் ட்விட்டர் புலி இல்லை’ : களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்

இன்று காலை சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்த கமல்ஹாசன், அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

ration cards,tamilnadu government, central government

சாமானியர்களின் ரேஷனில் கை வைத்தது எடப்பாடி அரசு : சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ 11.50 உயர்வு

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50-லிருந்து, ரூ.25-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

tamilnadu government, dengue fever, cpm, g.ramakrishnan, government of india

டெங்கு பெயரில் பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பது வெட்கக் கேடு : ஜி.ராமகிருஷ்ணன்

டெங்கு அவலத்திற்காக பொதுமக்களை குற்றம்சாட்டி அபராதம் வசூலிப்பது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Advertisement

இதைப் பாருங்க!
X