தமிழ்நாடு செய்திகள்

Sasikla, TTV Dinakaran, Income rax raid,Jayalalitha, Kodanad estate, IT raids

டி.டி.வி.தினகரனின் ஜோதிடரையும் உலுக்கி எடுக்கிறார்கள் : 2-வது நாளாக சோதனை நடக்கும் இடங்கள்

சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

IT raid, vk sasikala, ttv dhinakaran, income tax department, aiadmk, divakaran

ஐ.டி. அதிகாரிகளுடன் மோதிய திவாகரன் ஆதரவாளர்கள் கைது

மன்னார்குடியில் ஐ.டி. அதிகாரிகளுடன் திவாகரன் ஆதரவாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. ஆவணங்களை சோதனை போட்டபிறகே அனுப்புவோம் என அவர்கள் கூறினர்.

Good rains, Tamilnadu rain, Heavy rain, weather report, Tamilnadu weather forecast,, Chennai weather today Tamil Nadu, Puducherry will get moderate rain

அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

‘எம்.ஜி.ஆர்.’ படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.

ttv.dinakaran - Cap symbol - delhi High Court

யார் இந்த டிடிவி தினகரன்?

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக போயஸ்கார்டனில் தங்கியிருந்தார். 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில், வெற்றி பெற்றார், தினகரன்.

இரண்டாவது நாளாக மூடப்பட்டது லக்ஸ் தியேட்டர் : அனைத்து காட்சிகளும் ரத்து

ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால், இன்றும் லக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

TTV dinakaran, v.k.sasikala,AIADMK, Jaya TV,

‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’: சசிகலா குடும்பத்தினரிடம் இரண்டாவது நாளாக ஐடி ரெய்டு

அவற்றில் 40 இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை) சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர்தகவல் தெரிவித்துள்ளனர்.

actor Kamalhassan, H.Raja, BJP, Hindu extremism,

“பகுத்தறிவு பேசுவது ஃபேன்ஸி, கமல் மீது விழுந்துள்ள ‘இந்து விரோதி’ முத்திரை மாறாது”: எச்.ராஜா

"கமல் மீது விழுந்துள்ள 'இந்து விரோதி' என்ற முத்திரை மாறாது", என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Election 2019: Chennai High Court

கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம்! அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

வந்தே மாதரம் பாடலை கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் பாடுவதை கட்டாயமாக்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

neet excam - usa

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X