அமேசான் “கிரேட் இன்டியன் பெஸ்டிவல்” வரும்14-ம் தேதி தொடங்குகிறது.
அமேசானில் அதிக விலை மதிப்பு கொண்ட 166 ஸ்மார்ட்போன்கள் ஆர்டர் செய்து, பல லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞர் டெல்லியில் கைது
தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில், ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் தற்சமயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமேசானின் “கிரேட் இண்டியன் பெஸ்டிவல்” அக்டோபர் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சாம்சங் கேலக்ஸி நோட் 8 (Galaxy Note 8) ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம்
நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது.
கூல்பேடு நிறுவனத்தின் கூல்ப்ளே 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 , அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது
ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் இந்த எல்.ஜி Q6 ஸ்மார்ட்போன், அமேசானில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி விற்பனையானது ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தி வரை நடைபெறவுள்ளது என ஃப்ளிப்கார்டு தெரிவித்துள்ளது.இதேபோல அமேசானிலும் ஆஃபர்
4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால், ஒரே சமயத்தில் பல்வேறு ஆப்ஸை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது.