scorecardresearch

Anbazhagan News

‘வாழ்கிற காலத்திலேயே கட்சிக்கு தலைவரை உருவாக்கி விட்டோம்’ பேராசிரியர் நினைவுகள்

‘யோ, எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க… ரூபா கொடுத்து கூப்பிடுறியா?’ என நேரடியாகவே கேட்டார்.

MK Stalin DMK President, MK Stalin DMK New President, MK Stalin DMK Chief, MK Stalin, MK Stalin Elected As DMK President, DMK General Council Meet, Anna Arivalayam, மு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர் மு.க.ஸ்டாலின்
அண்ணா வழியா? கலைஞர் வழியா? திமுக பொதுச்செயலாளர் தேர்வில் ‘ஆப்ஷன் பி’

DMK News: ‘தலைவர் ஸ்டாலின்’ என அழைத்துப் பழக்கப்படுத்தி வரும் இந்த வேளையில், அவரை பொதுச்செயலாளராக்குவது சரி வருமா? அது, ‘டீ புரமோஷன்’ போல ஆகிவிடாதா?

பேராசிரியர் அன்பழகன்: விடைபெற்ற போதும் விலகாத எளிமை

பேராசிரியருக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலோ, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலேயோ இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.

திமுக புதிய பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்: பொருளாளர் எ.வ.வேலு?

வரலாறு திரும்புகிறது. எப்படி அப்போதைய பொருளாளரை புரமோட் செய்து பொதுச்செயலாளராக கலைஞர் கொண்டு வந்தாரோ, அதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிற நிலையில் இருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன் : ஒர் அர்த்தமுள்ள அரசியல் பயணம்

அன்பழகன்: கலைஞர் முதல்வர் என்பதினால் நான் அவர் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒரு திறமையான, தன்னலமற்ற ஒரு தலைவனை தமிழகம் எற்றுக் கொண்டுள்ளது

70 years friendship of Kalaignar Karunanidhi and perasiriyar K.anbazhagan
கலைஞரின் அண்ணனாக, தாயாக பேராசிரியர்: 70 ஆண்டு காலம் பின்னிப் பிணைந்த நட்பு

2016ம் ஆண்டு நண்பர்கள் தினத்தன்றும் கூட தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறியிருந்தார் கலைஞர்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி

மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.

க. அன்பழகன், நகை திருட்டு, தூக்க மாத்திரை
க. அன்பழகன் வீட்டில் நகை திருட்டு… விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை முயற்சி!

காவல்துறையினர் காணாமல் போன நகை தொடர்பாக சி.சி.டி.வி ஃபுட்டோஜை ஆய்வு செய்து வருகின்றனர்.

Anbazhagan health concern
தமிழ் விளையாட்டு -14 : ஆளும் கட்சியில் அறிஞர்கள் எங்கே?

சட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.

MGR - Anbazhalagan
தமிழ் விளையாட்டு – 13 : பேராசிரியரும் எம்.ஜி.ஆரும்..

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், எம்.ஜி.ஆர், காளிமுத்து ஆகியோரிடையே நடந்த சுவராஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தருகிறார், இரா.குமார்.

முன்னாள் அமைச்சரின் மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.