
கோவை பழனிசாமி தனது வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘யோ, எப்படிய்யா இவ்வளவு பெண்கள் கூட்டத்திற்கு வர்றாங்க… ரூபா கொடுத்து கூப்பிடுறியா?’ என நேரடியாகவே கேட்டார்.
DMK News: ‘தலைவர் ஸ்டாலின்’ என அழைத்துப் பழக்கப்படுத்தி வரும் இந்த வேளையில், அவரை பொதுச்செயலாளராக்குவது சரி வருமா? அது, ‘டீ புரமோஷன்’ போல ஆகிவிடாதா?
பேராசிரியருக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலோ, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலேயோ இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
வரலாறு திரும்புகிறது. எப்படி அப்போதைய பொருளாளரை புரமோட் செய்து பொதுச்செயலாளராக கலைஞர் கொண்டு வந்தாரோ, அதையேதான் மு.க.ஸ்டாலினும் செய்கிற நிலையில் இருக்கிறார்.
அன்பழகன்: கலைஞர் முதல்வர் என்பதினால் நான் அவர் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஒரு திறமையான, தன்னலமற்ற ஒரு தலைவனை தமிழகம் எற்றுக் கொண்டுள்ளது
K.Anbazhagan Rare Images : திமுக பொதுச்செயலாளராக 42 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் அரிய படத்தொகுப்பு
2016ம் ஆண்டு நண்பர்கள் தினத்தன்றும் கூட தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருவரின் புகைப்படத்தையும் பகிர்ந்து வாழ்த்துக்கள் கூறியிருந்தார் கலைஞர்.
மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.
காவல்துறையினர் காணாமல் போன நகை தொடர்பாக சி.சி.டி.வி ஃபுட்டோஜை ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், எம்.ஜி.ஆர், காளிமுத்து ஆகியோரிடையே நடந்த சுவராஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தருகிறார், இரா.குமார்.
திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.